நீங்கள் தேடியது "Crime Case"
6 July 2020 7:56 PM IST
9ம் வகுப்பு மாணவி எரிப்பு - மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலி
திருச்சி மாவட்டம் அதவத்தூர் பாளையம் அருகே 9ம் வகுப்பு மாணவி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2 Feb 2020 9:30 AM IST
காதலித்து திருமணம் செய்த மகள் முகத்தில் ஆசிட் வீச்சு - கர்ப்பிணி மகளை காரில் கடத்திச் சென்று தாக்குதல்
திருவள்ளூர் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சாய்குமார் என்பரை தீபிகா என்ற பெண் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளார்.
16 Jan 2020 6:30 PM IST
சேலத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த கொலையாளி கைது
காதல் தகராறில் கொலை செய்துவிட்டு, சேலத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்து, பொங்கல் கொண்டாடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
1 Jan 2020 6:15 PM IST
குற்ற வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய விதிகள்
குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதி வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை உரிய காரணங்களுக்காக, காணொலி காட்சி மூலம் விசாரித்து, சாட்சியத்தை பதிவு செய்யலாம்.
7 Jun 2019 1:46 AM IST
போதை மறுவாழ்வு மையத்துக்கு சீல், உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது கண்டுபிடிப்பு
திருச்சியில் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த தனியார் போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
5 Jun 2019 3:43 PM IST
சர்ச்சையில் சிக்கிய திருச்சி போதை மறுவாழ்வு மையம் திடீர் மூடல்...காரணம் என்ன?
திருச்சியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த காவலர் உயிரிழந்ததை அடுத்து, அந்த மையத்தின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார்.
9 Nov 2018 10:58 PM IST
திருடன் போலீஸ் - 09.11.2018
திருடன் போலீஸ் - 09.11.2018 : காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்ததால் ஆசிரியையை கொலை செய்த காதலன்
3 Sept 2018 1:28 PM IST
மனைவியின் உடலை, வீட்டு திண்ணையில் வைத்து எரித்த கணவர் வீட்டார்
தர்மபுரி அருகே தற்கொலை செய்து கொண்ட மனைவியின் உடலை, வீட்டு திண்ணையில் வைத்து எரித்த கணவர் வீட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.