நீங்கள் தேடியது "Covid19"

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 மருத்துவர், 5 செவிலியர், 9 சுகாதார பணியாளருக்கு கொரோனா தொற்று
9 May 2020 2:25 PM IST

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 மருத்துவர், 5 செவிலியர், 9 சுகாதார பணியாளருக்கு கொரோனா தொற்று

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 மருத்துவர், 5 செவிலியர் மற்றும் 10 சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

ஊரடங்கு முடியும்வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
8 May 2020 10:04 PM IST

ஊரடங்கு முடியும்வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி
8 May 2020 8:23 PM IST

"திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி"

திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான தயாரிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

திருமழிசையில் கொரோனா தடுப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
8 May 2020 7:58 PM IST

திருமழிசையில் கொரோனா தடுப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

திருமழிசை தற்காலிக சந்தைக்கு வரும் வியாபாரிகளை பரிசோதித்து அனுமதிக்க உத்தரவிடக்கோரி ஜெயசீலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மதுவை படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும்... - அமைச்சர் காமராஜ்
8 May 2020 5:11 PM IST

"மதுவை படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும்..." - அமைச்சர் காமராஜ்

மதுவை படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும் என்றும் பிற மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்ததால் தான், தமிழகத்திலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்
8 May 2020 4:56 PM IST

"பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும்" - அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா தொற்று நோய்க்கு தீர்வு காணப்பட்ட பின்பு பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் தெரிவித்தார்.

சென்னை பெரியமேட்டில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு
8 May 2020 2:07 PM IST

சென்னை பெரியமேட்டில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் படுத்து தூங்கிய தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்து
8 May 2020 11:30 AM IST

தண்டவாளத்தில் படுத்து தூங்கிய தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்து

மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்-நாந்தேட் ரயில் பாதையில் படுத்து தூங்கிய வெளி மாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

(07/05/2020) ஆயுத எழுத்து : நிதி நெருக்கடியில் திணறுகிறதா தமிழக அரசு..
7 May 2020 10:33 PM IST

(07/05/2020) ஆயுத எழுத்து : நிதி நெருக்கடியில் திணறுகிறதா தமிழக அரசு..

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக// சித்தன்னன்,காவல்துறை(ஓய்வு)// புகழேந்தி, அதிமுக// சுமந்த் சி.ராமன், மருத்துவர்// மோகன்ராஜ், சாமானியர்

(06/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு : வியூகத்தை மாற்றியதா அரசு..?
6 May 2020 11:28 PM IST

(06/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு : வியூகத்தை மாற்றியதா அரசு..?

சிறப்பு விருந்தினராக : Dr.சரவணன், தி.மு.க எம்.எல்.ஏ// Dr.ரவீந்திரநாத், மருத்துவர்// Dr.ரவிகுமார், மருத்துவர்// Dr.ஜெயவர்தன், அ.தி.மு.க

தென்காசியில் லாரி ஓட்டுனருக்கு கொரோனா தொற்று உறுதி
6 May 2020 8:21 PM IST

தென்காசியில் லாரி ஓட்டுனருக்கு கொரோனா தொற்று உறுதி

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பீடி இலை ஏற்றி வந்த லாரி ஓட்டுனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னையில் நாளை முதல் 5 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாக விநியோகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
6 May 2020 5:51 PM IST

சென்னையில் நாளை முதல் 5 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாக விநியோகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னையில் நாளொன்றுக்கு 65 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் 70 கோடி லிட்டராக அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.