நீங்கள் தேடியது "Covid19"

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள் அறிமுகம்
1 July 2020 8:51 AM IST

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள் அறிமுகம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு உதவும் வகையில் கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

2 தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று
1 July 2020 8:38 AM IST

2 தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று

சிதம்பரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 தீட்சிதர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

(30.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
1 July 2020 7:37 AM IST

(30.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(30.06.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

மருத்துவமனைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு: உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி - டெல்லி அரசு அதிரடி..
30 Jun 2020 10:26 PM IST

மருத்துவமனைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு: உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி - டெல்லி அரசு அதிரடி..

டெல்லியில் கொரோனா மருத்துவமனைகளை ஆய்வு செய்ய 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை, இறந்தோரின் உடல்களை கண்ணியமாக கையாண்டு அடக்கம் செய்தல் தொடர்பாக தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்கு பதிவு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, டெல்லி சுகாதாரத் துறை இந்தக் குழுவை அமைத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டியது - 50,074 பேர் குணமடைந்துள்ளனர்
30 Jun 2020 10:03 PM IST

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டியது - 50,074 பேர் குணமடைந்துள்ளனர்

தமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி
30 Jun 2020 7:10 PM IST

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டது கொரோனா
28 Jun 2020 10:10 PM IST

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டது கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் 3 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

செஞ்சி சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி
28 Jun 2020 5:40 PM IST

செஞ்சி சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை சரமாரியாக தாக்கி கொள்ளை - மர்ம நபர்கள் செல்போன் மற்றும் ரொக்கம் கொள்ளை
28 Jun 2020 2:00 PM IST

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை சரமாரியாக தாக்கி கொள்ளை - மர்ம நபர்கள் செல்போன் மற்றும் ரொக்கம் கொள்ளை

சேலத்தில் இரவு பணிமுடித்து வீடு திரும்பிய நபரை வழிமறித்து இரண்டு இளைஞர்கள் சரமாரியாக தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

(27.06.2020) மக்கள் யார் பக்கம் - வைரஸ் வாழ்க்கை : மக்கள் மனநிலை...
27 Jun 2020 11:25 PM IST

(27.06.2020) மக்கள் யார் பக்கம் - வைரஸ் வாழ்க்கை : மக்கள் மனநிலை...

(27.06.2020) மக்கள் யார் பக்கம் - வைரஸ் வாழ்க்கை : மக்கள் மனநிலை...

ஜூலை 1-ல் தொடங்க இருந்த சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
25 Jun 2020 5:05 PM IST

ஜூலை 1-ல் தொடங்க இருந்த சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஜூலை மாதம் 1 முதல் 15 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்ட சி.பி.எஸ்.இ. தேர்வுகள், ரத்து செய்யப்பட்டு உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இ-பாஸ் கட்டாயத்தால் தேங்கிய மீன்கள் - நாகையில் மீன் விலை கடும் சரிவு
25 Jun 2020 2:19 PM IST

இ-பாஸ் கட்டாயத்தால் தேங்கிய மீன்கள் - நாகையில் மீன் விலை கடும் சரிவு

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், நாகையில் மீன் வாங்க வரும் வியாபாரிகளின் வரத்து குறைந்துள்ளது.