இ-பாஸ் கட்டாயத்தால் தேங்கிய மீன்கள் - நாகையில் மீன் விலை கடும் சரிவு
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், நாகையில் மீன் வாங்க வரும் வியாபாரிகளின் வரத்து குறைந்துள்ளது.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், நாகையில் மீன் வாங்க வரும் வியாபாரிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் துறைமுகத்தில் அதிகளவில் மீன்கள் தேங்கியதால், மீன் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மீனவர்கள், இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story