நீங்கள் தேடியது "covid"
11 Aug 2021 4:55 PM IST
அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் : தடுப்பூசி போட தயக்கம் - பாதிப்பு அதிகரிப்பு
அமெரிக்காவில் கொரோனா தொற்றுதல்கள் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகள் நிரம்ப தொடங்கியிருக்கின்றன.
22 July 2021 9:42 PM IST
கொரோனா தோற்றம் பற்றி ஆராய திட்டம் - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
கொரோனா தோற்றம் பற்றி ஆராய திட்டம் - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
11 Jun 2021 8:03 AM IST
"டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசி உற்பத்தி" - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தகவல்
இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்திற்கு 200 கோடி கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
6 Jun 2021 5:11 PM IST
"சென்னையில் குறைந்து வரும் கொரோனா"
சென்னையில், கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 5 புள்ளி 5 சதவீதம் குறைந்துள்ளதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
5 Jun 2021 9:18 PM IST
உயிரிழந்தவரை அடக்கம் செய்வதில் மோதல்... அடக்க செய்ய முன்வந்தவர்கள் மீதும் தாக்குதல்
காரைக்காலில் கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட மோதல் தொடர்பான காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 Jun 2021 7:18 PM IST
கொரோனா இரண்டாவது அலை - நாடு முழுவதும் 646 மருத்துவர்கள் பலி
கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் 646 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
4 Jun 2021 6:46 PM IST
ஆக்சிஜன் விநியோகம் 10 ஆயிரம் மெட்ரிக் டன்னை தாண்டியது - இந்தியன் ரயில்வே தகவல்
தென் மாநிலங்களில்,எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்த திரவ மருத்துவம் ஆக்சிஜன், 10 ஆயிரம் மெட்ரிக் டன்னை தாண்டியதாக இந்தியன் ரயிவே தெரிவித்துள்ளது.
3 Jun 2021 7:40 PM IST
தமிழகத்தில் ஒரே நாளில் 24,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 460 பேர் உயிரிழப்பு
31 May 2021 6:50 PM IST
18 வயதிற்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதிற்கு மேலான அனைவருக்கும் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டு விடும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
31 May 2021 6:03 PM IST
மனிதனை கொரோனா தாக்கியது எப்படி? - அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கை
கொரேனா வைரஸ், எப்படி முதன் முதலில் மனிதர்களை தொற்றியது என்பதை துல்லியமாக கண்டறியாவிட்டால், எதிர்காலத்தில் இதே போன்ற வைரஸ்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
30 May 2021 6:57 PM IST
எந்த பாரபட்சமும் இன்றி அனைவரும் பயன்படும் வகையில் ஆட்சி இருக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எந்த பாரபட்சமும் இன்றி அனைவரும் பயன்படும் வகையில் ஆட்சி இருக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
30 May 2021 4:38 PM IST
உருமாற்றம் அடைந்த கொரோனா காற்றில் மிக வேகமாக பரவுவதால் அச்சம் - வியட்நாம் சுகாதாரத்துறை தகவல்
வியட்நாம் நாட்டில் காற்றில் மிக வேகமாக பரவும் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.