நீங்கள் தேடியது "COVID 19"
11 Aug 2020 3:23 PM IST
"பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்" - டெல்லி ராணுவ மருத்துவமனை அறிக்கை
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
11 Aug 2020 12:48 PM IST
துரித பரிசோதனை கருவிகள் கொள்முதல் விவகாரம் - 2 நிறுவனங்கள் கருவிகள் உற்பத்தி செய்ய அனுமதி
கொரோனா சோதனைக்கான துரித பரிசோதனை கருவிகளை உற்பத்தி செய்ய 18 நிறுவனங்கள் அனுமதி கோரிய நிலையில். 2 நிறுவனங்களுக்கு ஐ.சி.எம்.ஆர். அனுமதி வழங்கியுள்ளது.
10 Aug 2020 6:17 PM IST
கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
10 Aug 2020 4:05 PM IST
"இறுதி செமஸ்டர் தேர்வு - மாநிலங்கள் முடிவெடுக்க முடியாது" - உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானிய குழு வாதம்
கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில், பல்கலைக்கழக மானிய குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
10 Aug 2020 12:03 PM IST
உலக அளவில்கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது
உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்து 918 ஆக உள்ளது.
10 Aug 2020 10:23 AM IST
ஏழுமலையான் கோயிலில் 743 பேருக்கு கொரோனா
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு மாதத்தில் அர்ச்சகர் மற்றும் ஊழியர் உப்பட 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
10 Aug 2020 9:59 AM IST
சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் உயிரிழப்பு
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கொரோனாவால் மரணமடைந்துள்ளார்
9 Aug 2020 1:32 PM IST
மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரோனா - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
8 Aug 2020 2:55 PM IST
"ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து முறையாக இ பாஸ் பெறலாம்" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
முதலமைச்சர் உத்தரவின் பேரில் இ-பாஸ் எண்ணிக்கையை 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
8 Aug 2020 2:48 PM IST
"லஞ்சம் பெற்று இபாஸ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு
லஞ்சம் பெற்றுக் கொண்டு இ-பாஸ் வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7 Aug 2020 9:49 PM IST
(07/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி : அதிரடிக்கு தயாராகிறதா அ.தி.மு.க. ?
(07/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி : அதிரடிக்கு தயாராகிறதா அ.தி.மு.க. ? - சிறப்பு விருந்தினர்களாக : ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // சிவசங்கரி, அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக // தனியரசு, எம்.எல்.ஏ.
6 Aug 2020 5:30 PM IST
"மதுரையில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மதுரையில் வைகை ஆற்றை மேம்படுத்த 84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்