(07/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி : அதிரடிக்கு தயாராகிறதா அ.தி.மு.க. ?
(07/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி : அதிரடிக்கு தயாராகிறதா அ.தி.மு.க. ? - சிறப்பு விருந்தினர்களாக : ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // சிவசங்கரி, அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக // தனியரசு, எம்.எல்.ஏ.
(07/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி : அதிரடிக்கு தயாராகிறதா அ.தி.மு.க. ?
சிறப்பு விருந்தினர்களாக : ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // சிவசங்கரி, அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக // தனியரசு, எம்.எல்.ஏ.
* இ-பாஸ் வேண்டாம் என சொல்லும் ஸ்டாலின்
* பெரும் முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு
* கொரோனாவை குறைக்கவே இ-பாஸ் நடைமுறை
* தொற்று குறையும் வரை தொடரும் என சொன்ன முதல்வர்
* நியாயமாக கிடைப்பதே இல்லை என எழும் குற்றச்சாட்டுகள்
* எளிதில் கிடைக்க கூடுதல் குழுக்களை அறிவித்த அரசு
Next Story