நீங்கள் தேடியது "COVID 19 in Tamil Nadu"
16 July 2020 3:45 PM IST
கொரோனா நிவாரண நிதி எவ்வளவு? : "8 வாரங்களில் இணையதளத்தில் வெளியிடுக" - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கொரோனா நிவாரண நிதி எவ்வளவு பெறப்பட்டது என்பது குறித்து எட்டு வாரங்களில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 July 2020 3:12 PM IST
முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை
கொரோனாவின் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து செலுத்த அனுமதி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
13 July 2020 5:01 PM IST
வேலூரில் ஊரடங்கு காலத்தில் 73 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
கடந்த ஒரு வாரத்தில் வேலூர் மாவட்டத்தில் 12 சிறுமிகளுக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
12 July 2020 9:55 PM IST
தமிழகத்தில் மீண்டும் ஏறுமுகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் ஏறுமுகத்தை அடைந்துள்ளது.
11 July 2020 10:12 PM IST
தமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
11 July 2020 10:08 PM IST
(11.07.2020) ஆயுத எழுத்து : உச்சத்தில் கொரோனா..... அச்சத்தில் கிராமங்கள்
Dr.ரவிகுமார், மருத்துவர் // Dr.அறம், மருத்துவர் // Dr. பூங்கோதை, திமுக // கோகுல இந்திரா, அதிமுக
9 July 2020 9:55 PM IST
(09.07.2020) ஆயுத எழுத்து : சட்ட திட்டங்கள் சாமானியர்களுக்கு மட்டும்தானா ?
தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // செம்மலை, அதிமுக // எழிலரசன், திமுக
9 July 2020 4:21 PM IST
கொரோனா பாதித்த கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்தார்
கொரோனா பாதித்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்தார்.
9 July 2020 3:41 PM IST
கற்பித்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் என்ன?
வரும் கல்வியாண்டில் கற்றல் கற்பித்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், தலைமையில் இன்று ஆலோசனை நடந்தது
9 July 2020 1:10 PM IST
தமிழகத்தில் மத்திய சுகாதார குழுவினர் 3 நாள் ஆய்வு - கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை
மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான மத்திய குழுவினர் தனது ஆய்வு பணியை சென்னையில் இன்று தொடங்கினர்.
7 July 2020 9:27 PM IST
"ஊரடங்கை மட்டும் நீட்டித்து கொண்டிருக்க முடியாது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7 July 2020 5:08 PM IST
கொரோனா காலத்திலும் காதல் வலை - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார்
இந்த ஆடியோவில் பேசிய உதவி பொறியாளர் கமலக்கண்ணன் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.