நீங்கள் தேடியது "CoronaVirus"
31 Jan 2020 12:47 PM IST
"தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
31 Jan 2020 12:41 PM IST
சீனா : கொரோனா வைரஸ் - 170 பேர் உயிரிழப்பு
சீனாவில் கொரோனா வைரஸின் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.
31 Jan 2020 12:44 AM IST
"கொரோனா தடுப்பு - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை"
டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் கேபினட் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
29 Jan 2020 1:39 PM IST
கொரோனா வைரஸ் தாக்குதலால் களையிழந்த சீனப்புத்தாண்டு கொண்டாட்டம்...
கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்படுகின்றன.
29 Jan 2020 12:41 AM IST
"கொரானா வைரஸ் - மக்கள் அச்சப்பட தேவையில்லை" - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன்
கொரோனா வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்துள்ளார்.