நீங்கள் தேடியது "CoronaVirus"

கொரோனாவால் விளையாட்டு உலகில் மேலும் ஒரு உயிரிழப்பு - ஸ்பெயினில் 21 வயது கால்பந்து வீரர் உயிரிழப்பு
17 March 2020 2:35 PM IST

கொரோனாவால் விளையாட்டு உலகில் மேலும் ஒரு உயிரிழப்பு - ஸ்பெயினில் 21 வயது கால்பந்து வீரர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தாக்கியதில் ஸ்பெயினை சேர்ந்த 21 வயது கால்பந்து வீரர் உயிரிழந்தார்.

கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ் - வேகமாக பரவும் மாஸ்டர் போஸ்டர்
17 March 2020 2:15 PM IST

கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ் - வேகமாக பரவும் மாஸ்டர் போஸ்டர்

கொரோனா வைரஸ் குறித்து நடிகர்கள் சித்தார்த் ஆர்யா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நிலையில் மீம் கிரியேட்டர்கள் பிரபல நடிகர்களை வைத்து விழிப்புணர்வு மீம் உருவாக்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் : வதந்தி பரப்ப வேண்டாம் - சுரேஷ் ரெய்னா வேண்டுகோள்
17 March 2020 1:59 PM IST

கொரோனா வைரஸ் : வதந்தி பரப்ப வேண்டாம் - சுரேஷ் ரெய்னா வேண்டுகோள்

கொரோனா வைரஸ் குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்திய நடிகர் அர்னால்ட்
17 March 2020 1:38 PM IST

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்திய நடிகர் அர்னால்ட்

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக முடிந்த வரை வீட்டிலேயே இருக்குமாறு பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சம்...சுற்றுலாத்துறை பாதிப்பு - களையிழந்து காட்சி அளிக்கும் கோவா
17 March 2020 1:34 PM IST

கொரோனா அச்சம்...சுற்றுலாத்துறை பாதிப்பு - களையிழந்து காட்சி அளிக்கும் கோவா

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் சுற்றுலா தலங்கள் மக்கள் கூட்டமின்றி களையிழந்து காட்சி அளிக்கின்றன.

கொரோனா அச்சம் : முக கவசம் அணிந்து முடிதிருத்தும் சலூன் கடைக்காரர்
17 March 2020 8:11 AM IST

கொரோனா அச்சம் : முக கவசம் அணிந்து முடிதிருத்தும் சலூன் கடைக்காரர்

கொரோனா அச்சம் காரணமாக சேலம் அஸ்தம்பட்டியில் சலூன் நடத்தி வரும் கந்தசாமி என்பவர் முக கவசம் அணிந்து முடிதிருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவிப்பு
17 March 2020 8:03 AM IST

"சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும்" - மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என தர்மபுரி ஆட்சியர் மலர்விழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முட்டை விலை 3 ரூபாயாக குறைந்தது - ஆம்லெட்- ஆப்பாயில் விலை குறையுமா? என எதிர்பார்ப்பு
17 March 2020 7:54 AM IST

முட்டை விலை 3 ரூபாயாக குறைந்தது - ஆம்லெட்- ஆப்பாயில் விலை குறையுமா? என எதிர்பார்ப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உருவான வதந்தியால் கறிக்கோழி விலை சரிந்ததைப்போல தற்போது முட்டை விலையும் வீழ்ச்சி கண்டுள்ளது.

கொரோனா வைரஸ் : மருத்துவர்களுக்கு கூடுதல் ஊதியம் அளிக்க வேண்டும் - சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்கம் கோரிக்கை
17 March 2020 7:50 AM IST

கொரோனா வைரஸ் : "மருத்துவர்களுக்கு கூடுதல் ஊதியம் அளிக்க வேண்டும்" - சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்கம் கோரிக்கை

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு கூடுதல் ஊதியம் அளிக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்க பொது செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி : அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் முடிவு
17 March 2020 7:40 AM IST

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி : அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் முடிவு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து நாளை முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

(16.03.2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு - அற்புதமா..? அலட்சியமா..?
16 March 2020 10:47 PM IST

(16.03.2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு - அற்புதமா..? அலட்சியமா..?

சிறப்பு விருந்தினராக - முனைவர்.பவித்ரா, கொரோனா ஆராய்ச்சியாளர் // சுமந்த் சி.ராமன், மருத்துவர் // வைஷ்ணவி, சாமானியர் // சாந்தி,மருத்துவர் // கோவை சத்யன்,அதிமுக

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் உறுப்பினர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
16 March 2020 12:45 PM IST

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் உறுப்பினர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை

சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.