நீங்கள் தேடியது "CoronaVirus"

தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன - வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்
18 March 2020 12:50 PM IST

"தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன" - வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்

கொரோனா தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்குகிறார்.

திருப்பூரில் வடமாநில இளைஞருக்கு கொரோனா அறிகுறி - பரிசோதிக்க வசதி இல்லாததால் கோவைக்கு அனுப்பி வைப்பு
18 March 2020 8:26 AM IST

திருப்பூரில் வடமாநில இளைஞருக்கு கொரோனா அறிகுறி - பரிசோதிக்க வசதி இல்லாததால் கோவைக்கு அனுப்பி வைப்பு

திருப்பூரில் ரயில் மூலம் வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

களையிழந்து காணப்படும் திருப்பதி - பெரும்பாலான கடைகள் அடைப்பு
18 March 2020 7:35 AM IST

களையிழந்து காணப்படும் திருப்பதி - பெரும்பாலான கடைகள் அடைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திருப்பதி ஏழுமலையான் கோவில் களையிழந்து காணப்படுகிறது.

சிஏஏவுக்கு எதிராக 33 நாட்களாக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
18 March 2020 2:22 AM IST

சிஏஏவுக்கு எதிராக 33 நாட்களாக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம் 33 ஆவது நாளாக நடந்தது.

தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு மட்டுமே கொரோனா - அமைச்சர் விஜயபாஸ்கர்
18 March 2020 1:33 AM IST

"தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு மட்டுமே கொரோனா" - அமைச்சர் விஜயபாஸ்கர்

வெளி மாநிலங்களில் இருந்து வரும் 40 ரயில்களில் வரும் பயணிகளையும் சோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

(17.03.2020) ஆயுத எழுத்து : சரியான பாதையில் செல்கிறதா கொரோனா தடுப்பு..?
17 March 2020 10:50 PM IST

(17.03.2020) ஆயுத எழுத்து : சரியான பாதையில் செல்கிறதா கொரோனா தடுப்பு..?

சிறப்பு விருந்தினராக - Dr.அன்புமணி ராமதாஸ்,முன்னாள் அமைச்சர் // சசி,சாமானியர் // பொன்ராஜ்,விஞ்ஞானி // அமலோர்பவனாதன் ஜோசப்,மருத்துவர் // தனவேல் ஐ.ஏ.எஸ்,அரசு அதிகாரி(ஓய்வு)

அ.தி.மு.க அரசுக்கு ஸ்டாலின் பாராட்டு
17 March 2020 5:22 PM IST

அ.தி.மு.க அரசுக்கு ஸ்டாலின் பாராட்டு

கொரோனா தடுப்புக்காக அரசு மேற்கொள்ளும், வரும் முன் காப்போம் நடவடிக்கைக்கு, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை : சிறப்பு பணி குழு நியமித்து கண்காணிப்பு - பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
17 March 2020 3:09 PM IST

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை : "சிறப்பு பணி குழு நியமித்து கண்காணிப்பு" - பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

கொரோனா பாதிப்பை தடுக்க சிறப்பு பணி குழு நியமித்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கொரோனாவால் அதிகரித்து வரும் மன அழுத்தம் - மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஆட்டம் போடும் பெண்
17 March 2020 3:01 PM IST

கொரோனாவால் அதிகரித்து வரும் மன அழுத்தம் - மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஆட்டம் போடும் பெண்

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் மன அழுத்தத்தில் இருக்கும்போது கேட்ரினா கோரோசிடோ என்ற பெண் கொரோனா மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேலையின் போது நடனமாடி மகிழ்ந்துள்ளார்.

கொரோனா : ஃபார்முலா ஓன் கார் பந்தயம் ரத்து - அலைச்சறுக்கில் பொழுதை கழித்த ஹாமில்டன்
17 March 2020 2:58 PM IST

கொரோனா : ஃபார்முலா ஓன் கார் பந்தயம் ரத்து - அலைச்சறுக்கில் பொழுதை கழித்த ஹாமில்டன்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலிய ஃபார்முலா ஒன் கார் பந்தயம் ரத்து செய்யப்பட்டதால் நடப்பு உலக சாம்பியனான ஹாமில்டன் அலைச்சறுக்கு பயிற்சி மேற்கொண்டு பொழுதை கழித்தார்.

மக்கள் நடமாட்டம் இன்றி காலியாக கிடக்கும் வாஷிங்டன் டிசி - வெறிச்சோடிய வெள்ளை மாளிகை
17 March 2020 2:54 PM IST

மக்கள் நடமாட்டம் இன்றி காலியாக கிடக்கும் வாஷிங்டன் டிசி - வெறிச்சோடிய வெள்ளை மாளிகை

ஆண்டுதோறும் இந்த சமயத்தில் சுற்றுலா வாசிகள் அதிகம் வந்து போகும் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் கொரோனா தாக்கம் காரணமாக மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

கொரோனா பீதி : நாடாளுமன்ற உறுப்பினர்கள் விநோதமாக பதவியேற்பு - காலியாக காட்சியளித்த இஸ்ரேல் நாடாளுமன்றம்
17 March 2020 2:48 PM IST

கொரோனா பீதி : நாடாளுமன்ற உறுப்பினர்கள் விநோதமாக பதவியேற்பு - காலியாக காட்சியளித்த இஸ்ரேல் நாடாளுமன்றம்

கொரோனா தாக்கம் எதிரொலியாக இஸ்ரேலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் விநோதமான முறையில் பதவியேற்றுக்கொண்டனர்.