கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை : "சிறப்பு பணி குழு நியமித்து கண்காணிப்பு" - பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
கொரோனா பாதிப்பை தடுக்க சிறப்பு பணி குழு நியமித்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பை தடுக்க, சிறப்பு பணி குழு நியமித்து, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகனின் கேள்விக்கு பதிலளித்த அவர், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், பேரவை நிகழ்வுகளை ஒத்திவைக்கவேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
Next Story