நீங்கள் தேடியது "CoronaVirus"
23 April 2020 3:22 PM IST
கொரோனா தடுப்பூசி சோதனை ஆரம்பம்
கொரோனா தடுப்பூசியை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முறையை இங்கிலாந்து அரசு செயல்படுத்த உள்ளது.
19 April 2020 1:22 PM IST
கொரோனா வைரஸ் காரணமாக அர்ஜென்டினாவில் 132 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் காரணமாக அர்ஜென்டினாவில் மட்டும், 132 பேர் உயிரிழந்தனர்.
11 April 2020 10:44 PM IST
தமிழகத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 969 ஆக உயர்வு - தலைமை செயலாளர்
தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், இதனால் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளதாக தலைமைச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
30 March 2020 6:47 PM IST
ஊரடங்கு உத்தரவை மீறும் பொதுமக்கள் : நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது - நீதிபதிகள்
ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துவதாகக் கூறி காவல்துறை கடுமையாக நடந்துகொள்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டது.
25 March 2020 10:48 PM IST
(25.03.2020) ஆயுத எழுத்து - 21 நாள் தடை : தும்பை விட்டு வாலை பிடிக்கிறோமா?
(25.03.2020) ஆயுத எழுத்து - 21 நாள் தடை : தும்பை விட்டு வாலை பிடிக்கிறோமா? - சிறப்பு விருந்தினராக - கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) // Dr.ரவிகுமார், மருத்துவர் // சிவகாமி ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // நிரஞ்சன், சாமானியர் // ப்ரியன், பத்திரிகையாளர்
24 March 2020 11:30 PM IST
(24.03.2020) ஆயுத எழுத்து : இந்தியா முழுவதும் ஊரடங்கு: பிரதமர் அறிவிப்பு பயனளிக்குமா?
சிறப்பு விருந்தினராக - சுரேஷ், சாமானியர் // கோவை சத்யன், அதிமுக // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // Dr.கணேஷ், மருத்துவர்
23 March 2020 1:29 AM IST
31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்
தமிழகத்திலும் கொரோனாவை தடுக்க வரும் 31-ஆம் தேதி வரையாவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
21 March 2020 1:34 PM IST
31ஆம் தேதியுடன் முடிகிறது சட்டப்பேரவை - பேரவையில் சபாநாயகர் தனபால் அறிவிப்பு
கொரோனா எதிரொலியால், தமிழக சட்டப் பேரவை கூட்டம் முன்கூட்டியே நிறைவடைகிறது.
20 March 2020 4:58 PM IST
கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு தடை - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
கேரளாவில் இருந்து அனைத்து விதமான வாகனங்களுக்கும் தடை விதிப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
20 March 2020 2:33 PM IST
சொந்த நாட்டுக்கு அனுப்ப கோரி மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்டு 300க்கும் மேற்பட்டோர் போராட்டம்
தமிழகத்தில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பக் கோரி சென்னையில் மலேசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 March 2020 2:21 PM IST
மலேசியாவில் தவிக்கும் தமிழர்கள் - நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உதவ கோரிக்கை
வெளிநாடு விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவித்து வருகின்றனர்.
20 March 2020 10:11 AM IST
கொரோனா குறித்து நடிகர் ஆதி விழிப்புணர்வு வீடியோ
கொரோனா வைரஸ் குறித்து நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.