கொரோனா தடுப்பூசி சோதனை ஆரம்பம்

கொரோனா தடுப்பூசியை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முறையை இங்கிலாந்து அரசு செயல்படுத்த உள்ளது.
கொரோனா தடுப்பூசி சோதனை ஆரம்பம்
x
கொரோனா தடுப்பூசியை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முறையை இங்கிலாந்து அரசு செயல்படுத்த உள்ளது. இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தடுப்பூசி பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தால், செப்டம்பர் மாதத்தில் அவை பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்