நீங்கள் தேடியது "corona"
16 March 2020 10:47 PM IST
(16.03.2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு - அற்புதமா..? அலட்சியமா..?
சிறப்பு விருந்தினராக - முனைவர்.பவித்ரா, கொரோனா ஆராய்ச்சியாளர் // சுமந்த் சி.ராமன், மருத்துவர் // வைஷ்ணவி, சாமானியர் // சாந்தி,மருத்துவர் // கோவை சத்யன்,அதிமுக
16 March 2020 1:55 PM IST
"கொரோனா: டாஸ்மாக் மூட வேண்டும்" - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கொரோனா பரவாமல் தடுக்க, டாஸ்மாக் கடைகளை மூடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 March 2020 12:45 PM IST
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் உறுப்பினர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
15 March 2020 4:28 PM IST
"கொரோனா அறிகுறி உள்ளவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் " - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
12 March 2020 6:56 PM IST
டெல்லியில் மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் வரும் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
11 March 2020 1:38 PM IST
"தமிழகத்தில் யாருக்கும் கொரோனா இல்லை" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
11 March 2020 3:08 AM IST
கோழிகளுக்கு கொரோனா: வதந்தி பரப்பியவர் கைது - சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
கோழிகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியவரை நாமக்கல் போலீசார் கைது செய்தனர்.
10 March 2020 10:54 AM IST
இறைச்சி சாப்பிடுவதால் பரவுமா கொரோனா?
ஆட்டிறைச்சி, மற்றும் மீன் ஆகியவற்றால் கொரோனா வைரஸ் பரவும் என சமூக வலைதளங்களில் உலா வரும் தகவல், அசைவ பிரியர்களை அச்சத்தின் உச்சியில் உறைய வைத்துள்ளது.
6 March 2020 2:09 PM IST
பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு
பிரான்சில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தனர்.
6 March 2020 5:21 AM IST
அச்சுறுத்தும் கொரோனா - தடுக்கும் வழிகள் என்ன?
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸின் தாக்கத்திலிருந்து, பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
5 March 2020 2:38 PM IST
கொரோனா வைரஸ் தாக்கம் - "நோ டைம் டூ டை" வெளியீடு ஒத்திவைப்பு
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஜேம்ஸ் பாண்ட் சீரியஸ் படமான நோ டைம் டூ டை திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
17 Feb 2020 6:49 PM IST
சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,770 ஆக உயர்வு
கொரோனாவின் கொடூர தாக்குதலுக்கு சீனாவில் இதுவரை ஆயிரத்து 770 பேர் உயிரிழந்துள்ளனர்.