நீங்கள் தேடியது "corona"
12 April 2020 1:05 PM IST
மருத்துவர்கள் மீது எச்சில் துப்பி ரகளை - கொரோனா நோயாளி மீது வழக்கு பதிவு
திருச்சி மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட கொரோனா நோயாளி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 April 2020 9:39 AM IST
கொரோனாவுக்கு மேலும் இருவர் பலி - சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
12 April 2020 8:46 AM IST
விரைவாக கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை - "வாக் த்ரு டெஸ்டிங் பூத்" பரிசோதனை முறை அறிமுகம்
கொரோனா நோயாளிகளை கண்டறிய 'வாக் த்ரு டெஸ்டிங் பூத்' என்னும் பரிசோதனை முறை திருச்சி அண்ணல் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
12 April 2020 8:34 AM IST
தந்தி டிவி செய்தி எதிரொலி - பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிநிறுவன அதிபர் உதவி
திருப்பூரில் மாறன் காடு கரைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள், அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சிரமப்படுவதாக தந்தி டிவியில் செய்தி வெளியாகி இருந்தது.
11 April 2020 11:08 PM IST
(11.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு சவால் : சமாளிக்குமா அரசு?
சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அதிமுக || ஸ்ரீநிவாசன், ஆடிட்டர் || கலாநிதி வீராசாமி, திமுக || ரவி, மருத்துவர்
11 April 2020 10:44 PM IST
தமிழகத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 969 ஆக உயர்வு - தலைமை செயலாளர்
தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், இதனால் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளதாக தலைமைச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
11 April 2020 1:41 PM IST
சென்னையில் 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனோ
சென்னையில் தனியார் மருத்துவமனையில் 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
11 April 2020 1:33 PM IST
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
11 April 2020 9:57 AM IST
கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் அடக்கம் - பாதுகாப்பு உடைகளுடன் அடக்கம் செய்த தூய்மை பணியாளர்கள்
வேலூரில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை அவரது உறவினர்கள் கடைசியாக பார்க்கக் கூட முடியாத நிலையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
10 April 2020 10:37 PM IST
(10.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு நீட்டிப்பை தாங்குமா தமிழகம்...?
சிறப்பு விருந்தினராக - Dr.ராஜா, இ.மருத்துவ சங்கம் || மகேஷ்வரி, அதிமுக || Dr.சாந்தி ரவீந்திரநாத், மருத்துவர் || கீதா, அமைப்புசாரா தொழிலாளர்
10 April 2020 10:02 PM IST
"தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று" - தலைமைச் செயலாளர் சண்முகம் தகவல்
தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் 77 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834-லிருந்து 911 -ஆக உயர்ந்துள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
9 April 2020 10:32 PM IST
(09.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு நீட்டிப்பா ? தமிழகம் தயாரா ?
சிறப்பு விருந்தினராக - Dr.அபரூபா சுனந்தினி, நுண்ணுயிரியல் துறை || கோவை சத்யன், அ.தி.மு.க || பா.கிருஷ்ணன், பத்திரிகையாளர் || பொன்ராஜ், அரசியல் விமர்சகர்