நீங்கள் தேடியது "corona"

15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் - ஊரடங்கு நேரத்தில் திரும்பி வந்த அதிசயம்
18 April 2020 2:25 PM IST

15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் - ஊரடங்கு நேரத்தில் திரும்பி வந்த அதிசயம்

15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகனை ஊரடங்கு மீண்டும் தன் தாயிடம் சேர வைத்த சம்பவம் விருதுநகரில் நடந்துள்ளது.

கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு புரதசத்துக்கள் மிகுந்த உணவு அளிக்கப்படுகிறது - மருத்துவக்கல்வி இயக்குனர்  நாராயண பாபு
17 April 2020 10:07 AM IST

கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு புரதசத்துக்கள் மிகுந்த உணவு அளிக்கப்படுகிறது - மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு

கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு புரதசத்துக்கள் மிகுந்த உணவு அளிக்கப்படுவதாக மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது.
15 April 2020 7:51 AM IST

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

(14/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு 2.0 :  எதிர்பார்ப்பும்... ஏமாற்றமும்...
14 April 2020 10:40 PM IST

(14/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு 2.0 : எதிர்பார்ப்பும்... ஏமாற்றமும்...

(14/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு 2.0 : எதிர்பார்ப்பும்... ஏமாற்றமும்... சிறப்பு விருந்தினராக - செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // சத்யகுமார், பொருளாதார நிபுணர் // புகழேந்தி, பொருளாதார நிபுணர் // மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி

சொந்த ஊருக்கு செல்ல பாந்த்ரா ரயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள் - விரட்டியடித்த போலீசார்
14 April 2020 7:56 PM IST

சொந்த ஊருக்கு செல்ல பாந்த்ரா ரயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள் - விரட்டியடித்த போலீசார்

மகாராஷ்டிராவில் புலம் பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர், மும்பை பாந்திரா ரயில் நிலையத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

(13/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு நீட்டிப்பு : சலுகைகளை அறிவிப்பாரா பிரதமர் ?
13 April 2020 10:36 PM IST

(13/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு நீட்டிப்பு : சலுகைகளை அறிவிப்பாரா பிரதமர் ?

(13/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு நீட்டிப்பு : சலுகைகளை அறிவிப்பாரா பிரதமர் ? சிறப்பு விருந்தினராக - TKS.இளங்கோவன், தி.மு.க எம்.பி // R.M.பாபு முருகவேல், அ.தி.மு.க // திருமலை முருகன், சமூக ஆர்வலர் // ராமசேஷன், பொருளாதார நிபுணர் // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு)

மருந்துகளை பொதுமக்களின் வீட்டிற்கே சென்று வழங்க தமிழக அரசு நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்
13 April 2020 10:02 PM IST

மருந்துகளை பொதுமக்களின் வீட்டிற்கே சென்று வழங்க தமிழக அரசு நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்

வீட்டில் இருந்த படியே, மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை பெற வசதியாக இலவச தொலைபேசி எண்ணை, அரசு அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு பாதிப்பு கொரோனா பாதிப்பு - சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்
13 April 2020 9:53 PM IST

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு பாதிப்பு கொரோனா பாதிப்பு - சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் ஒரே நாளில், 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியுடன் மதுபானம் வாங்கிச் செல்லலாம் - அசாமில் அமலுக்கு வந்தது அரசு உத்தரவு
13 April 2020 8:28 PM IST

சமூக இடைவெளியுடன் மதுபானம் வாங்கிச் செல்லலாம்" - அசாமில் அமலுக்கு வந்தது அரசு உத்தரவு

அசாமில் சமூக இடைவெளியுடன் மதுபானம் விற்பனை செய்ய அம்மாநில அரசு நேற்று பிறப்பித்த உத்தரவு இன்று அமலுக்கு வந்துள்ளது.

(12.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு நீட்டிப்பும்... சாமானியனுக்கான சவாலும்...
12 April 2020 11:24 PM IST

(12.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு நீட்டிப்பும்... சாமானியனுக்கான சவாலும்...

சிறப்பு விருந்தினராக - ப்ரியன், பத்திரிகையாளர் || தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) || விக்ரம ராஜா, வணிகர் சங்க பேரமைப்பு || Dr.பாரி, மருத்துவர்

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த செவிலியர் பலி
12 April 2020 3:38 PM IST

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த செவிலியர் பலி

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த 57 வயது செவிலியர் ஒருவர் கொரோனா தாக்கியதில் உயிரிழந்தார்.

கொரோனா விழிப்புணர்வு ஓவியம் - கழுகு பார்வையில் திருவண்ணாமலை
12 April 2020 3:14 PM IST

கொரோனா விழிப்புணர்வு ஓவியம் - கழுகு பார்வையில் திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மாவட்ட நிர்வாகம் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.