சமூக இடைவெளியுடன் மதுபானம் வாங்கிச் செல்லலாம்" - அசாமில் அமலுக்கு வந்தது அரசு உத்தரவு
அசாமில் சமூக இடைவெளியுடன் மதுபானம் விற்பனை செய்ய அம்மாநில அரசு நேற்று பிறப்பித்த உத்தரவு இன்று அமலுக்கு வந்துள்ளது.
அசாமில் சமூக இடைவெளியுடன் மதுபானம் விற்பனை செய்ய அம்மாநில அரசு நேற்று பிறப்பித்த உத்தரவு இன்று அமலுக்கு வந்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சில்லறை விற்பனை மதுபான கடைகள் திறந்திருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
Next Story