நீங்கள் தேடியது "corona virus in india"

திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி
8 May 2020 8:23 PM IST

"திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி"

திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான தயாரிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்
8 May 2020 4:56 PM IST

"பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும்" - அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா தொற்று நோய்க்கு தீர்வு காணப்பட்ட பின்பு பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் தெரிவித்தார்.

சென்னை பெரியமேட்டில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு
8 May 2020 2:07 PM IST

சென்னை பெரியமேட்டில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விலையின்றி இலவசமாக மண் பெறலாம் - விவசாயிகள், குயவர்களுக்கு தமிழக அரசு சலுகை
6 May 2020 2:29 PM IST

"விலையின்றி இலவசமாக மண் பெறலாம்" - விவசாயிகள், குயவர்களுக்கு தமிழக அரசு சலுகை

தமிழகத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து விவசாயிகள் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண் பெற்றுக் கொள்ளலாம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ஜூன் மாதமும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
5 May 2020 10:48 PM IST

"பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ஜூன் மாதமும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஜூன் மாதமும் நியாயவிலைக்கடைகளில் பொது மக்களுக்கு விலையில்லா உணவுப்பொருட்கள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட எல்லையில் தீவிர சோதனை - உடல் பரிசோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதி
5 May 2020 5:17 PM IST

தேனி மாவட்ட எல்லையில் தீவிர சோதனை - உடல் பரிசோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதி

தேனி மாவட்டத்தில் உள்ள எல்லைகளில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து 24 மணிநேர தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொறியியல் கலந்தாய்வு - ஏஐசிடிஇ உத்தரவு
5 May 2020 4:34 PM IST

பொறியியல் கலந்தாய்வு - ஏஐசிடிஇ உத்தரவு

பொறியியல் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வினை ஆகஸ்ட்15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது.

மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் - ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை?
29 April 2020 5:47 PM IST

மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் - ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை?

மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை, மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் - தலைமை செயலாளர் அறிக்கை
29 April 2020 2:50 PM IST

"ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை, மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும்" - தலைமை செயலாளர் அறிக்கை

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் எனவும் தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் மே 4 முதல் விநியோகம் -  உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு
27 April 2020 7:20 PM IST

"மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் மே 4 முதல் விநியோகம்" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள், மே நான்காம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறி உள்ளார்.

ரேபிட் கிட் வாங்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம்
27 April 2020 7:14 PM IST

ரேபிட் கிட் வாங்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம்

சீனாவை சேர்ந்த Wondfo நிறுவனம் 4 விதமான விலை பட்டியலை தந்ததாகவும் இதில் மிக குறைந்த விலையான 600-க்கு ரேபிட் கிட் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

திருவண்ணாமலையில் நெல் மூட்டைகள் மழையால் சேதம் - நஷ்டஈடு வழங்க  விவசாயிகள் கோரிக்கை
26 April 2020 2:33 PM IST

திருவண்ணாமலையில் நெல் மூட்டைகள் மழையால் சேதம் - நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையினால் 2000 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதம் அடைந்தன.