நீங்கள் தேடியது "Corona TN Udate"

கொரோனா சிகிச்சை - தனியார் மருத்துவமனையில் கட்டணம் நிர்ணயம்?
6 Jun 2020 9:21 AM IST

கொரோனா சிகிச்சை - தனியார் மருத்துவமனையில் கட்டணம் நிர்ணயம்?

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டணங்களை தமிழக அரசு நிர்ணயித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெ. வாழ்க்கை வரலாறு படமான தலைவி ரூ.55 கோடிக்கு விற்பனை
6 Jun 2020 9:03 AM IST

ஜெ. வாழ்க்கை வரலாறு படமான தலைவி ரூ.55 கோடிக்கு விற்பனை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

8-ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கோயில்கள் திறப்பு - திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்
6 Jun 2020 9:00 AM IST

8-ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கோயில்கள் திறப்பு - திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியோடு தரிசனம் செய்வதற்கான விரிவான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

உலக நாடுகளுக்கு சீனா வழங்கிய பரிசு கொரோனா
6 Jun 2020 8:49 AM IST

"உலக நாடுகளுக்கு சீனா வழங்கிய பரிசு கொரோனா"

உலக நாடுகளுக்கு சீனா வழங்கிய கொரோனா பரிசு, நல்ல பரிசல்ல என்றும், உகானில் உருவான வைரஸ், சீனாவின் மற்ற பகுதிகளுக்கு செல்லாதது ஏன் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
6 Jun 2020 8:45 AM IST

கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

வைத்து யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் அறிக்கை அளிக்க கேரள அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சைதாப்பேட்டை எரிவாயு தகன மேடை இயங்காது - பராமரிப்பு பணி நடைபெறுவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு
6 Jun 2020 8:40 AM IST

"சைதாப்பேட்டை எரிவாயு தகன மேடை இயங்காது" - பராமரிப்பு பணி நடைபெறுவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை சைதாப்பேட்​டை எரிவாயு தகனமேடையில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், வரும் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை எரிவாயு தகனமேடை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமே தீர்வு எனும் புதிய திட்டம் அறிமுகம் - முதல் தன்னார்வலராக கமல்ஹாசன் பதிவு
6 Jun 2020 8:36 AM IST

"நாமே தீர்வு" எனும் புதிய திட்டம் அறிமுகம் - முதல் தன்னார்வலராக கமல்ஹாசன் பதிவு

கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான சென்னையை சிவப்பு மண்டல பகுதியிலிருந்து பச்சை மண்டல பகுதியாக மாற்றி மீட்டெடுக்கும் முயற்சியாக நாமே தீர்வு எனும் முன்மாதிரியான திட்டத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், காணொலிக் காட்சி மூலம் அறிமுகப்படுத்தினார்.

பொறுமையை சோதிக்கும் கோவை நடவடிக்கை - அமைச்சர் வேலுமணி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
6 Jun 2020 8:32 AM IST

"பொறுமையை சோதிக்கும் கோவை நடவடிக்கை" - அமைச்சர் வேலுமணி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதால், கைதான தி.மு.கவினரை விடுதலை செய்ய வேண்டும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய குடிமைப்பணி தேர்வு தேதி அறிவிப்பு
6 Jun 2020 8:28 AM IST

இந்திய குடிமைப்பணி தேர்வு தேதி அறிவிப்பு

ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வு தேதியை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியம் - தம்பிதுரை எம்.பி அறிவிப்பு
23 May 2020 5:27 PM IST

பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியம் - தம்பிதுரை எம்.பி அறிவிப்பு

பிரதமர் நிவாரண நிதி மற்றும் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை, முன்னாள் துணை சபாநாயகரும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை அளித்துள்ளார்.

விண்வெளிக்கு பயணமாக இருக்கும் 2 நாசா வீரர்கள்...
22 May 2020 12:51 PM IST

விண்வெளிக்கு பயணமாக இருக்கும் 2 நாசா வீரர்கள்...

அமெரிக்க விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்க நாசா மற்றும் ஸ்பேஸ் நிறுவனங்களுடன் தயாராகி வருகிறது அமெரிக்கா.

அலுவலகத்தை முழுமையாக மூடத் தேவையில்லை, கிருமி நாசினி தெளித்தால் போதும் - மத்திய அரசு அதிரடி
19 May 2020 5:48 PM IST

அலுவலகத்தை முழுமையாக மூடத் தேவையில்லை, கிருமி நாசினி தெளித்தால் போதும் - மத்திய அரசு அதிரடி

ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை எனவும், கிருமி நாசினி தெளித்து பணிகளை தொடரலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.