நீங்கள் தேடியது "Corona relief"
28 May 2020 5:53 PM GMT
(28.05.2020) - "திமுக மனு - அதிமுக சவால்"
(28.05.2020) - "திமுக மனு - அதிமுக சவால்"
28 May 2020 5:36 PM GMT
(28/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கோரிக்கை மனு : அதிமுக Vs திமுக
சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அதிமுக// முருகன், ஐ.ஏ.எஸ் அதிகாரி(ஓய்வு)// கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக// அருணன், சி.பி.எம்
28 May 2020 10:24 AM GMT
திமுக-வின் ஒரு லட்சம் மனுக்கள்: "ஒன்று கூட சரியானது இல்லை" - அமைச்சர் காமராஜ்
திமுக சார்பாக கொடுக்கப்பட்ட மனுக்களில் அவர்கள் கூறிய ஒரு கோரிக்கை கூட இல்லை என்றும், திமுக வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதற்காக கூறுகிறார்கள் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
16 May 2020 8:31 AM GMT
ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது.
11 May 2020 10:28 AM GMT
கொரோனா நோயாளிகளை பரிசோதிப்பதற்காக நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
கொரோனா பரிசோதனை செய்வதற்காக 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
9 May 2020 4:49 PM GMT
(09/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா நிதி - தமிழகத்தை கைவிட்டதா மத்திய அரசு...?
சிறப்பு விருந்தினராக - கனகராஜ், சி.பி.எம். // வானதி ஸ்ரீனிவாசன், பா.ஜ.க // கோ.வி.செழியன், திமுக எம்.எல்.ஏ // கோவை சத்யன், அ.தி.மு.க // அருள்ராஜ், பொருளாதார நிபுணர்
1 May 2020 5:45 PM GMT
வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கியுள்ள வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்றது.
23 April 2020 7:15 AM GMT
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் 30% பிடித்தம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக கேரள அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், வாரிய உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் சம்பளத்தை 30 சதவிகிதம் வரை பிடித்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
21 April 2020 3:44 AM GMT
ஈரானில் பெரிய வணிக வளாகங்கள் மீண்டும் திறப்பு
கொரோனா தாக்கம் குறையான நிலையில் ஷாப்பிங் மால்கள், பஜார்கள் திறப்பு
17 April 2020 4:37 AM GMT
கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு புரதசத்துக்கள் மிகுந்த உணவு அளிக்கப்படுகிறது - மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு
கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு புரதசத்துக்கள் மிகுந்த உணவு அளிக்கப்படுவதாக மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.
27 March 2020 2:06 AM GMT
கொரோனா நிவாரண உதவித் தொகை ரூ.1,000 - ஏப்ரல் 2 முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.