நீங்கள் தேடியது "Contract"
4 May 2021 7:27 AM GMT
ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் - தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
28 Jan 2019 10:40 PM GMT
கல்லூரியில் கேன்டீன் நடத்துபவருக்கு அனுமதி மறுப்பு - கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
மயிலாடுதுறையில் உள்ள அரசுக் கல்லூரியில் 40 ஆண்டுகளாக கேன்டீன் நடத்தி வந்தவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நிர்வாகத்தை கண்டித்து தீக்குளிக்க முயன்றார்.
2 Dec 2018 9:22 AM GMT
ஒப்பந்தங்கள் வழங்குவதில் முறைகேடு : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அன்புமணி கோரிக்கை
தருமபுரி மாவட்டத்தில் அரசு கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தங்களில் முறைகேடு நடைபெறுவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
15 Sep 2018 9:39 PM GMT
"திமுக ஆட்சியில் பின்பற்றியதை தான் நாங்களும் பின்பற்றுகிறோம்" - முதலமைச்சர் பழனிசாமி
திமுக ஆட்சியில் எந்த அடிப்படையில் டெண்டர் விடப்பட்டதோ அதே அடிப்படையில் தான், தற்போதும் டெண்டர் விடப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
9 Sep 2018 3:15 AM GMT
ஒப்பந்தங்கள் வழங்குவதில் விதிமீறல்கள் இல்லை - எஸ்.பி.வேலுமணி
தமது பதவியை பயன்படுத்தி எந்த ஒரு தவறும் செய்யவில்லை என, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
30 Aug 2018 7:11 AM GMT
அரசின் நலத்திட்ட பணி ஒப்பந்த விவகாரம் - மன்சூர் அலிகான் வழக்கு தள்ளுபடி
தமிழக அரசின் நலத்திட்ட பணிகளை 3-வது நபருக்கு ஒப்பந்தம் விடும் நடைமுறையை முழுமையாக ஒழிக்கக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
13 July 2018 5:29 AM GMT
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொண்டு வந்து காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 July 2018 5:21 AM GMT
என்.எல்.சி.யில் டீசல் வழங்கியதில் முறைகேடு என புகார் -சென்னை உயர்நீதிமன்றம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஒப்பந்த பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு மானிய விலையில் டீசல் வழங்கியதில் நடந்த முறைகேடு குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு, மத்திய அரசு மற்றும் என்.எல்.சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.