நீங்கள் தேடியது "construction"

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்... மேல்முறையீடு செய்ய கர்நாடகா முடிவு
27 May 2021 4:46 PM IST

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்... மேல்முறையீடு செய்ய கர்நாடகா முடிவு

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக பசுமைத் தீர்ப்பாய உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

ரூ.8 கோடி மதிப்பில் ரயில்வே நுழைவு பாலப் பணிகளை அமைச்சர் தங்கமணி ஆய்வு
3 Jun 2019 1:07 AM IST

ரூ.8 கோடி மதிப்பில் ரயில்வே நுழைவு பாலப் பணிகளை அமைச்சர் தங்கமணி ஆய்வு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே எட்டு கோடி ரூபாய் செலவில் ரயில்வே நுழைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இடிந்து விழும் நிலையில் பள்ளிக்கட்டிடம் - புதிய கட்டிடம் கட்டித்தர பெற்றோர்கள் கோரிக்கை
29 Jan 2019 1:46 AM IST

இடிந்து விழும் நிலையில் பள்ளிக்கட்டிடம் - புதிய கட்டிடம் கட்டித்தர பெற்றோர்கள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பள்ளிக்கட்டிடம் ஒன்று இடிந்து விழும் நிலையில் உள்ளதால், புதிய கட்டிடம் கட்டித்தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய பாலம், ரூ.250 கோடி மதிப்பில் கட்டப்படும் - ரெயில்வே அமைச்சகம்
25 Dec 2018 5:10 PM IST

பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய பாலம், ரூ.250 கோடி மதிப்பில் கட்டப்படும் - ரெயில்வே அமைச்சகம்

பாம்பன் பாலத்துக்கு பதிலாக 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

பாம்பன் தூக்கு பாலம் சீரமைக்கும் பணி : விரைவில் ரயில் சேவை துவக்க நடவடிக்கை
19 Dec 2018 4:30 PM IST

பாம்பன் தூக்கு பாலம் சீரமைக்கும் பணி : விரைவில் ரயில் சேவை துவக்க நடவடிக்கை

பாம்பன் தூக்கு பாலம் சீரமைக்கும் பணி : விரைவில் ரயில் சேவை துவக்க நடவடிக்கை

தினமும் 300 செங்கல் தயாரிக்கும் ரோபோ
29 Oct 2018 11:05 AM IST

தினமும் 300 செங்கல் தயாரிக்கும் ரோபோ

கட்டுமானத் தொழிலின் எதிர்காலம் ரோபோக்களின் கைகளில் உள்ளது என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு

தரை மட்டத்தில் இருந்து 5 அடி உயர்த்தப்படும் வீடு - கட்டுமான நிபுணர்கள் அசத்தல்
10 Oct 2018 11:07 AM IST

தரை மட்டத்தில் இருந்து 5 அடி உயர்த்தப்படும் வீடு - கட்டுமான நிபுணர்கள் அசத்தல்

நாமக்கல் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த வீரமணி என்பவர், தனது வீட்டை 500 ஜாக்கிகள் மூலம் தூக்கி தரை மட்டத்தில் இருந்து 5 அடி உயர்த்தும் பணியை செய்து வருகிறார்.

3.50 கோடி மதிப்பீட்டில்  போடப்பட்ட சாலை - சாரல் மழைக்கு பின் பெயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி
25 Sept 2018 7:16 AM IST

3.50 கோடி மதிப்பீட்டில் போடப்பட்ட சாலை - சாரல் மழைக்கு பின் பெயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி

பழனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தார்சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.

கடலில் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு : ஒரு நாள் அடையாள போராட்டத்தில் மீனவர்கள்
17 Sept 2018 11:32 AM IST

கடலில் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு : ஒரு நாள் அடையாள போராட்டத்தில் மீனவர்கள்

கல்லாமொழி அருகே கடலில் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கருணாநிதி சமாதியில் கட்டுமான பணிகள்
10 Aug 2018 8:11 AM IST

கருணாநிதி சமாதியில் கட்டுமான பணிகள்

கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றது.

பாலத்தை தாங்கி நிற்கும் பிரமாண்ட கைகள்
2 Aug 2018 5:04 PM IST

பாலத்தை தாங்கி நிற்கும் பிரமாண்ட கைகள்

வியட்நாமின் பானா மலைப்பகுதியில் வித்தியாசமாக வடிமைக்கப்பட்டுள்ள பாலம், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

பன்னாட்டு நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள புதிய அணை - இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திறந்து வைத்தார்
24 July 2018 6:34 PM IST

பன்னாட்டு நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள புதிய அணை - இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திறந்து வைத்தார்

இலங்கையில் பன்னாட்டு உதவியுடன் கட்டப்பட்டு உள்ள மொரகஹகந்த அணையை அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா திறந்து வைத்தார்.