கருணாநிதி சமாதியில் கட்டுமான பணிகள்

கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றது.
கருணாநிதி சமாதியில் கட்டுமான பணிகள்
x
கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றது. நேற்று நள்ளிரவில் நடைபெற்ற இந்த கட்டுமான பணியில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், ஒரு அடி உயரத்திற்கு சுவர் எழுப்பட்டது. இரவு 12 மணிக்கு தொடங்கிய கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.  

Next Story

மேலும் செய்திகள்