நீங்கள் தேடியது "conducive"
2 Oct 2021 2:06 PM IST
ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிக்க தீவிரம் - மேலும் 4 புலிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல்
நீலகிரியில் ஆட்கொல்லி புலியுடன் மேலும் 4 புலிகளின் நடமாட்டம் இருப்பதால் தவறுதலாக அதனை சுட்டு விட வேண்டாம் என அதிரடி படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2 Oct 2021 2:01 PM IST
1000 கிலோ எடை கொண்ட பிரமாண்ட தேசியக்கொடி - ராணுவ தலைமை தளபதி முன்னிலையில் கொடியேற்றம்
லடாகின் லே மலைப்பகுதியில் உலகிலேயே மிக பெரிய காதியாலான இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
2 Oct 2021 1:55 PM IST
துர்கா பூஜை ஏற்பாடுகள் தீவிரம் - சீராக தயாராகும் துர்கா தேவியின் சிலைகள்
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி பகுதியில் துர்கா பூஜை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
2 Oct 2021 1:47 PM IST
"காமராசரை தமிழ்ச்சமூகம் என்றும் மறவாது" - முதல்வர் ஸ்டாலின் காமராசர் நினைவு பதிவு
ஏழைப்பங்காளர் பெருந்தலைவர் காமராசரை தமிழ்ச்சமூகம் என்றும் மறவாது என முதலமைச்சர் ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார்.
2 Oct 2021 1:14 PM IST
ஹவாய் தீவில் எரிமலை வெடிப்பு - 1 மாதம் வரை நீடிக்கலாம் என தகவல்
அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு 1 மாதம் வரை நீடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Oct 2021 1:10 PM IST
"அண்ணாத்த" படத்தின் முதல் பாடல் - வரும் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியீடு
சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல், வரும் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
2 Oct 2021 1:05 PM IST
வைகோ, திருமாவளவன் மீதான வழக்கு - ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியதாக வைகோ மற்றும் திருமாவளவன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
2 Oct 2021 1:01 PM IST
சீன தேசிய தினம் - களைகட்டிய விழா கொண்டாட்டங்கள்
சீனாவில் தேசிய தினத்தை முன்னிட்டு மக்கள் மகிழ்ச்சியாக விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
2 Oct 2021 12:52 PM IST
ஜல்ஜீவன் திட்டம் - பிரதமர் மோடி உரையாடல் (தமிழில்)
வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும் ஜல் ஜீவன் திட்டம், பெண்களின் இயல்பு வாழ்க்கையை எளிதாக்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2 Oct 2021 12:37 PM IST
"காந்தியை போல் அமைதியை கடைப்பிடிப்போம் - ஐ.நா.பொதுச்செயலாளர் டிவிட்டர் பதிவு
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று சர்வதேச அகிம்சை தினம் என்பதால் அமைதியை கடைப்பிடிப்போம் என ஐ.நா பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
2 Oct 2021 12:33 PM IST
மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் - சபர்மதி ஆசிரமத்தில் சிறப்பு பிரார்த்தனை
குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை ஒட்டி சிறப்பு பிரார்த்தனை கூட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2 Oct 2021 12:28 PM IST
ரூ.100ஐ கடந்த பெட்ரோல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாயை கடந்த விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டுநர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.