நீங்கள் தேடியது "condemns"
17 March 2024 7:20 PM IST
BREAKING || தேர்தல் பத்திர நிதி- திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்
19 July 2021 7:57 PM IST
வளர்ச்சி திட்டங்கள் - குந்தகம் விளைவிப்பதா? ஓபிஎஸ் அறிக்கைக்கு தங்கம் தென்னரசு கடும் கண்டனம்
வளர்ச்சி திட்டங்கள் - குந்தகம் விளைவிப்பதா? ஓபிஎஸ் அறிக்கைக்கு தங்கம் தென்னரசு கடும் கண்டனம்
19 Jun 2021 10:04 AM IST
புதிய சட்ட விதிகளுக்கு உடன்பட மறுப்பு தெரிவித்த ட்விட்டர் - ட்விட்டரை கண்டித்த நிலைக்குழு
ட்விட்டர் நிறுவனம் தனது தனிப்பட்ட கொள்கைகளைவிடவும் இந்தியாவின் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது
11 Jun 2021 1:46 PM IST
பெட்ரோல் விலை உயர்வு - விஜயகாந்த் கண்டனம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
25 May 2021 11:31 AM IST
பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் - பெலாரஸ் அரசுக்கு அமெரிக்கா கண்டனம்
பெலாரஸ் அரசு, விமானத்தில் சென்ற பத்திரிகையாளரை, நடுவானில் இடைமறித்து கைது செய்த சம்பவத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது.
19 Feb 2021 4:31 PM IST
45 நாட்களில், 19 முறை பெட்ரோல் - டீசல் விலை உயர்வு... கண்டனம் தெரிவித்து ராகுல்காந்தி, பதிவு
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த உண்மையை, கண்ணாடி போன்று நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
21 April 2020 10:13 AM IST
மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் - கடும் நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி எச்சரிக்கை
மருத்துவர்கள், செவிலியர், துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்டோரை பணி செய்ய விடாமல் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்பி.வேலுமணி தெரிவித்துளளார்.
23 Feb 2020 2:30 AM IST
மத்திய அரசை கண்டித்து சைக்கிள் பேரணி : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்
இந்த பேரணியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
31 March 2019 5:50 PM IST
விஜய் சேதுபதியை கைது செய்ய வேண்டும் - சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு திருநங்கைகள் எதிர்ப்பு
நடிகர் விஜய் சேதுபதியை கைது செய்ய வேண்டும் எனவும் திருநங்கைகள் கோரிக்கை வைத்துள்ளனர்
3 Feb 2019 12:39 AM IST
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு ஸ்டாலின் கண்டனம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தொடர்ச்சியாக மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிகளைத் தொடங்கி உள்ளனர்.
29 Jan 2019 4:10 AM IST
கல்லூரியில் கேன்டீன் நடத்துபவருக்கு அனுமதி மறுப்பு - கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
மயிலாடுதுறையில் உள்ள அரசுக் கல்லூரியில் 40 ஆண்டுகளாக கேன்டீன் நடத்தி வந்தவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நிர்வாகத்தை கண்டித்து தீக்குளிக்க முயன்றார்.
15 Dec 2018 5:13 PM IST
ஐ.ஐ.டி. உணவு விடுதியில் தனித்தனி வாயில்கள் அமைத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது - பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை ஐ.ஐ.டி. உணவு விடுதியில் தனித்தனி வாயில்கள் அமைத்து பிரிவினை ஏற்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.