நீங்கள் தேடியது "complaints"

மக்களிடம் புகார்களை பெற்ற ஸ்டாலின்... புகார்களை தீர்த்து வைப்பாரா முதல்வர் ஸ்டாலின்?
3 May 2021 8:35 AM IST

மக்களிடம் புகார்களை பெற்ற ஸ்டாலின்... புகார்களை தீர்த்து வைப்பாரா முதல்வர் ஸ்டாலின்?

தற்போதைய சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின் மீது எழுந்துள்ள எதிர்பார்ப்பு பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

சமூக வலைதளங்களில் அவதூறு -நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை சுருதி புகார்
17 Aug 2019 7:49 AM IST

"சமூக வலைதளங்களில் அவதூறு" -நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை சுருதி புகார்

சமூக வலைத்தளங்களில் தம்மை பற்றி அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மோசடி வழக்கில் கைதான நடிகை சுருதி புகார் அளித்துள்ளார்.

நடிகர் தாடி பாலாஜி மீது மனைவி நித்யா புகார் : காவல்நிலையத்தில் தாடி பாலாஜி ஆஜர்
24 Feb 2019 12:45 AM IST

நடிகர் தாடி பாலாஜி மீது மனைவி நித்யா புகார் : காவல்நிலையத்தில் தாடி பாலாஜி ஆஜர்

சென்னை மாதவரம் காவல்நிலையத்தில் மனைவி நித்யா கொடுத்த புகாரின் அடிப்படையில், நடிகர் தாடி பாலாஜி, நேரில் ஆஜரானார்.

உயரதிகாரிகள் அழுத்தத்தால் வழக்குப் பதிவு என புகார் : மன அழுத்தத்தில் கடைநிலை காவலர்கள் என தகவல்
29 Jan 2019 6:56 PM IST

உயரதிகாரிகள் அழுத்தத்தால் வழக்குப் பதிவு என புகார் : மன அழுத்தத்தில் கடைநிலை காவலர்கள் என தகவல்

காவல் மற்றும் கண்காணிப்பு பணியின் போது காவலர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு டி.ஜி.பி. அறிவுறுத்தி இருந்தார்.

புகார்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் - மத்திய விலங்குகள் நல வாரிய தலைவர் குப்தா
29 Dec 2018 5:11 PM IST

புகார்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் - மத்திய விலங்குகள் நல வாரிய தலைவர் குப்தா

கடந்த ஆண்டைப் போல் , இந்தாண்டும் புகார் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என மத்திய விலங்குகள் நல வாரிய தலைவர் குப்தா தெரிவித்துள்ளார்.

பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் 2 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் காமராஜ் சவால்
30 Nov 2018 6:09 PM IST

பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் 2 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் காமராஜ் சவால்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மரவாகாடு கிராமத்தில் நடைபெற்று வரும் மின் சீரமைப்பு பணிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.

காவல்துறையினர் சித்ரவதை செய்வதாக எழுந்த புகார் : மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
31 Oct 2018 12:17 AM IST

காவல்துறையினர் சித்ரவதை செய்வதாக எழுந்த புகார் : மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சேலம் மாவட்டம், ஆத்தூர் கீரிப்பட்டியை சேர்ந்த தனலட்சுமி என்பவர் தமது சகோதரர் மஞ்சுநாத், காவல் ஆய்வாளர் நடராஜன் என்பவரால் பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் சித்ரவதை செய்யப்படுவதாக, மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

வரதட்சணை புகார்கள் தொடர்பான வழக்கு : முந்தைய தீர்ப்பை மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு
14 Sept 2018 1:01 PM IST

வரதட்சணை புகார்கள் தொடர்பான வழக்கு : முந்தைய தீர்ப்பை மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

வரதட்சணை புகார்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் மாற்றம் செய்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.