நீங்கள் தேடியது "comments"

இந்து என்பதால் கனேரியாவை ஒதுக்கிய பாகிஸ்தான் வீரர்கள் : முன்னாள் பாக்.வீரர் அக்தர் கருத்து
27 Dec 2019 8:19 AM

இந்து என்பதால் கனேரியாவை ஒதுக்கிய பாகிஸ்தான் வீரர்கள் : முன்னாள் பாக்.வீரர் அக்தர் கருத்து

பாகிஸ்தானுக்காக விளையாடிய இந்து மதத்தை சேர்ந்த டானிஷ் கனேரியாவிடம் பாகிஸ்தான் வீரர்கள் பாகுபாடு காட்டியதாக முன்னாள் வீரர் அக்தர் தெரிவித்தள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: மதவெறி, குறுகிய மனப்பான்மை உறுதியாகி உள்ளது - பிரியங்கா காந்தி கருத்து
10 Dec 2019 10:18 AM

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: "மதவெறி, குறுகிய மனப்பான்மை உறுதியாகி உள்ளது" - பிரியங்கா காந்தி கருத்து

நமது முன்னோர் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரான ரத்தத்தை கொடுத்தனர் என்றும், அதன் மூலம், அனைவரும் சமம் என்பதையும், மக்கள் தாங்கள் விரும்பும் மதத்தை சுதந்திரமாக பின்பற்றுவதை நமது முன்னோர்கள் உறுதி செய்ததாகவும் பிரியங்கா காந்தி சுட்டிக்காட்டி உள்ளார்.

மும்மொழி கொள்கை எதிர்ப்பு போராட்டங்கள் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து
12 Jun 2019 11:24 AM

மும்மொழி கொள்கை எதிர்ப்பு போராட்டங்கள் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து

மும்மொழி கொள்கை திட்டத்தை கொண்டுவரும் முன்னர் தமிழக வரலாற்றை மத்திய அரசு அறிய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

நீட் தேர்வு - மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவது முறையல்ல - சரத்குமார்
4 May 2019 5:47 PM

நீட் தேர்வு - மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவது முறையல்ல - சரத்குமார்

நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துவது முறையல்ல என, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

செல்போன் அணுகுண்டை போல உள்ளது - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
15 March 2019 2:03 AM

"செல்போன் அணுகுண்டை போல உள்ளது" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

செல்போன், கையில் இருக்கும் அணுகுண்டை போல பேராபத்தாக உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.