நீட் தேர்வு - மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவது முறையல்ல - சரத்குமார்
நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துவது முறையல்ல என, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துவது முறையல்ல என, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும், கட்டுப்பாடுகள் தொடரும் எனவும், காதணி, மூக்குத்தி, மாலை, வளையல், ஷீ, பெல்ட் என்று எதுவும் அணிய அனுமதி இல்லை என தேசிய தேர்வாணையம் அறிவித்திருப்பது, அதிகாரிகளின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையின்மையை காட்டுகிறது என அவர் கூறியுள்ளார்.
Next Story