நீங்கள் தேடியது "Colleges"

கல்லூரிகளில் இறுதி தேர்வு அல்லாத மாணவர்களுக்கு செமஸ்டர்  ரத்து - முதலமைச்சர் பழனிசாமி
23 July 2020 1:17 PM IST

"கல்லூரிகளில் இறுதி தேர்வு அல்லாத மாணவர்களுக்கு செமஸ்டர் ரத்து" - முதலமைச்சர் பழனிசாமி

அனைத்து கல்லூரிகளிலும், இறுதி தேர்வு அல்லாத மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை ரத்து செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு
5 May 2020 7:42 PM IST

"ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும்" - மத்திய அரசு அறிவிப்பு

ஊரடங்கு முடிந்த பின் வரும் ஆகஸ்ட் மாதம் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. சான்றிதழ்கள் செல்லும் - துணைவேந்தர் பார்த்தசாரதி
31 Aug 2019 1:45 AM IST

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. சான்றிதழ்கள் செல்லும் - துணைவேந்தர் பார்த்தசாரதி

உதவி பேராசிரியர் பணிக்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற எம்பில் மற்றும் பி.எச்.டி பட்டம் செல்லாது என பொதுவாக அறிவித்ததால், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது .

பொறியியல் கலந்தாய்வின் முதல் கட்டத்தில், 6 ஆயிரத்து 740 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீடு
17 July 2019 7:57 PM IST

பொறியியல் கலந்தாய்வின் முதல் கட்டத்தில், 6 ஆயிரத்து 740 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீடு

ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வின் முதல் கட்டத்தில், 6 ஆயிரத்து 740 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்
20 April 2019 4:45 PM IST

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்

கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இசையை பாடமாக அறிமுகப்படுத்தியது அதிமுக - மாஃபா பாண்டியராஜன்
24 Feb 2019 9:25 AM IST

இசையை பாடமாக அறிமுகப்படுத்தியது அதிமுக - மாஃபா பாண்டியராஜன்

இந்தியாவிலேயே அதிமுக அரசு மட்டுமே இசையை ஒருபாடமாக அறிமுகப்படுத்தி உள்ளதாக மாஃபா பாண்டியராஜன் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் : 2 பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றம்
8 Sept 2018 5:49 PM IST

பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் : 2 பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றம்

திருவண்ணாமலை வேளாண் கல்லூரி 2 பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி
29 Aug 2018 9:33 PM IST

பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி

பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுப்பது மற்றும் போக்சோ சட்டம் குறித்து கல்வித்துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் நடைபெற்றது.

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா அதிரடி அறிவிப்பு...
25 Aug 2018 8:26 AM IST

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா அதிரடி அறிவிப்பு...

அடிப்படை வசதியில்லாத பொறியியல் கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவிடம் பரிந்துரை செய்வோம் என, அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் மரணம் : இமயமே சரிந்தது போன்ற உணர்வில் உள்ளோம் - தமிழிசை சவுந்திரராஜன்
16 Aug 2018 10:50 PM IST

வாஜ்பாய் மரணம் : "இமயமே சரிந்தது போன்ற உணர்வில் உள்ளோம்" - தமிழிசை சவுந்திரராஜன்

அடல் பிகாரி வாஜ்பாய் மறைவையொட்டி, தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது

வாஜ்பாய் மறைவு : தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை
16 Aug 2018 10:25 PM IST

வாஜ்பாய் மறைவு : தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் நாளை, வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

51,990 மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்
14 Aug 2018 4:34 PM IST

"51,990 மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்"

பொறியியல் சேர்க்கையில், இதுவரை 4 சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில், 51 ஆயிரத்து 990 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.