நீங்கள் தேடியது "College Fees"
17 Sep 2019 12:40 PM GMT
தேர்வு கட்டண உயர்வு : அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்
தேர்வு கட்டண உயர்வை கண்டித்து அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுட்டனர்.
16 Sep 2019 1:28 PM GMT
கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே அனுப்பிய கல்லூரி : மாணவர்கள் சாலை மறியல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
28 Jan 2019 1:44 PM GMT
"ஓரே சீரான கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் : புதுச்சேரியில் கல்லூரி மாணவர்கள் பேரணி
புதுச்சேரியில் ஓரே சீரான கல்விக்கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் சட்டமன்றம் நோக்கி பேரணி நடத்தினர்.
10 July 2018 10:09 AM GMT
"மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக இடம் ஒதுக்க வேண்டும்" - டி.கே.ரங்கராஜன்
நீட் விவகாரம் : "மத்திய அரசு மேல்முறையீடு செய்ய கூடாது" - டி.கே.ரங்கராஜன்
9 July 2018 12:22 PM GMT
ஏழைகளுக்கு சேவை செய்வதே லட்சியம் - மருத்துவ இடம் கிடைத்துள்ள அரசு பள்ளி மாணவர் அலெக்ஸ் பாண்டியன்
மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வதே தமது லட்சியம் என மருத்துவ இடம் கிடைத்துள்ள அரசு பள்ளி மாணவர் அலெக்ஸ் பாண்டியன் திட்டவட்டம்.
4 July 2018 2:03 PM GMT
கூலித் தொழிலாளி மகனுக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் - குடும்பத்தினர் மகிழ்ச்சி
சென்னையில் கூலித் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளதால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
4 July 2018 1:35 PM GMT
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் - திருமாவளவன்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
26 Jun 2018 10:25 AM GMT
தபால் துறை அலட்சியம் - மருத்துவர் கனவு தகர்ப்பு
சிவகங்கை அருகே தபால் துறையின் அலட்சியத்தால் மருத்துவராகும் கனவு தகர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
19 Jun 2018 12:31 PM GMT
மருத்துவ படிப்புகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் எவ்வளவு?
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, ஆண்டுக்கு 11 ஆயிரத்து 600 ரூபாய் முதல், 23 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வரை, பல்வேறு வகைகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.