நீங்கள் தேடியது "Cleaning"
4 Jun 2019 1:20 PM IST
போலீஸ் நிழற்குடையை சுத்தம் செய்த குதிரைக்காரர்...
போக்குவரத்து போலீசாரின் நிழற்குடையை குதிரைக்காரர் ஒருவர் சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பாராட்டைப் பெற்று வருகிறது.
21 Jan 2019 11:31 PM IST
துப்புரவு பணியாளர்களுக்கான திட்டங்கள் - தேசிய துப்புரவு பணியாளர் நல வாரிய தலைவர் குற்றச்சாட்டு
"தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை"
8 Dec 2018 10:34 AM IST
மெரினா கடற்கரையை சுத்தப்படுத்த எடுத்த நடவடிக்கை - டிச.17-இல் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு தினமும் 500 ரூபாய் வழங்க உத்தரவிடக்கோரி, மீனவர் பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
30 Nov 2018 6:55 PM IST
கஜா புயல்: அயராது உழைத்த துப்புரவு தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை
நாகையில், கஜா புயல் பாதித்த இடங்களில் துப்புரவு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
1 Nov 2018 1:44 PM IST
ரூ.20 கோடி செலவில் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
26 Oct 2018 6:17 PM IST
ரன்னிமேடு ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் தீவிரம்
உதகை மலை ரயில் பாதையில், பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ரன்னிமேடு ரயில் நிலையத்தை திறக்க ஏதுவாக, சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
24 Oct 2018 7:39 PM IST
"மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நீடிக்கிறது " - திருமாவளவன்
'சபாய் கரம்சாரி அந்தோலன்' என்ற அமைப்பின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
6 Oct 2018 11:17 AM IST
"நீர் நிலைகளில் கழிவு நீரை வெளியேற்றினால் நடவடிக்கை" - அமைச்சர் கருப்பண்ணன்
சாய பட்டறைகள், நீர்நிலைகளில் முறைகேடாக கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
2 Oct 2018 5:13 PM IST
ரயில் நிலையங்களை சுத்தம் செய்யும் பணி
காந்தி ஜெயந்தியையொட்டி,தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
25 Sept 2018 10:42 AM IST
குளத்தை தூர்வாரக்கோரி குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளால் மூடப்பட்டுள்ள அந்த குளத்தை தூர்வாரக்கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் குளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
20 Sept 2018 3:35 AM IST
தூய்மை பணி, ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஆளுநர்
பெரம்பலூரில் தூய்மை பணி உள்ளிட்ட பல்வேறு ஆய்வு பணிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மேற்கொண்டார்.
2 Aug 2018 7:35 PM IST
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை - உத்தரப்பிரதேசத்தில் அதிகமானோர் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் உத்தரப்பிரதேசத்தில் அதிகமானோர் இத்தொழிலில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.