நீங்கள் தேடியது "Citizenship bill"
21 Dec 2019 2:51 PM IST
"குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது" - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் கருத்து
குடியுரிமை திருத்த சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், மனித உரிமைகளை பறிக்கும் செயல் என்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
21 Dec 2019 1:29 PM IST
"குடியுரிமை வழங்கும் அதிகாரம் ஆட்சியர்களிடம் இல்லை" - மத்திய அமைச்சர் விளக்கம்
குடியுரிமை வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களிடம் இல்லை என்றும் மத்திய அரசிடம் தான் உள்ளதாகவும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
21 Dec 2019 8:19 AM IST
பொள்ளாச்சி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு - பாஜக, அதிமுகவுக்கு எதிராக கண்டன முழக்கம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Dec 2019 8:14 AM IST
கோவை: குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து பேரணி - பெண்கள், குழந்தைகளுடன் திரண்ட இஸ்லாமியர்கள்
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கோவையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலியில் ஈடுப்பட்டனர்.
21 Dec 2019 1:44 AM IST
"பொங்கல் பரிசை நீதிமன்றத்தின் மூலம் தடுத்து நிறுத்திய திமுக" - வைகைசெல்வன்
"உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் பொங்கல் பரிசு"
21 Dec 2019 1:27 AM IST
"குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை" - முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
"பொய் பிரசாரம் - நம்பி ஏமாற வேண்டாம்"
19 Dec 2019 2:10 AM IST
"உள்ளாட்சி தேர்தல் - திமுக வழக்கு" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து
"உள்ளாட்சி தேர்தல் - திமுக வழக்கு"
18 Dec 2019 2:24 PM IST
சென்னையில் வருகிற 23ஆம் தேதி பேரணி- திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
சென்னையில் வருகிற 23ஆம் தேதி, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணி நடத்துவது என திமுக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
18 Dec 2019 1:50 PM IST
சென்னை: கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 22 பேர் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
18 Dec 2019 1:39 PM IST
குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
18 Dec 2019 12:46 PM IST
"அரசு அதிகாரி கூறி அதிமுக எம்பிக்கள் வாக்களிக்கவில்லை" - எடப்பாடி பழனிசாமி
குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் வாழும் யாருக்கும் பாதிப்பு கிடையாது என மோடியும், அமித்ஷாவும் கூறியதாகவும், வேண்டுமென்றே ஸ்டாலின் பொய்யான செய்தியை தமிழகத்தில் கூறி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Dec 2019 6:55 PM IST
"குடியுரிமை சட்டம் - ஜெயலலிதா ஆதரவு அளித்திருக்க மாட்டார்" - கார்த்தி சிதம்பரம், சிவகங்கை எம்.பி.,
இந்தியாவில் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுவதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.