"குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது" - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் கருத்து

குடியுரிமை திருத்த சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், மனித உரிமைகளை பறிக்கும் செயல் என்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் கருத்து
x
குடியுரிமை திருத்த சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், மனித உரிமைகளை பறிக்கும் செயல் என்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.  மோடி, அமித்ஷாவின் உத்தரவு படி காவல்துறை செயல்படுவதாக தெரிவித்த அவர் டெல்லியில் மாணவர்கள் அமைதி போராட்டத்தில் பாஜகவினரின் மாணவர் சங்கமே புகுந்து கலவரத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டினார். தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அதிமுக பாஜகவிற்கு அடிமையாக செயல்படுகிறது என்றும் அவர் விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்