நீங்கள் தேடியது "citizenship act"

கோயம்புத்தூர் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு
13 Jan 2020 6:11 PM IST

கோயம்புத்தூர் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு

கோவையில் தமுமுகவினர் அண்ணா சிலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குடும்பத்துடன், பேரணி நடத்தினர்.

திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய கோரி பேரணி
13 Jan 2020 6:07 PM IST

திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய கோரி பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திருச்சியில் பேரணி நடைபெற்றது

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கேரள அரசு விளம்பரம் அரசியல் அமைப்பு சாசனத்திற்கு எதிரானது - கேரள ஆளுநர்
13 Jan 2020 7:40 AM IST

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கேரள அரசு விளம்பரம் அரசியல் அமைப்பு சாசனத்திற்கு எதிரானது - கேரள ஆளுநர்

நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராக, மக்கள் வரிப்பணத்தில் நாளிதழ்களில் கேரள அரசு விளம்பரம் செய்வது முறையற்ற செயல் என அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

கோவை: தேசிய கொடிகளுடன் இஸ்லாமியர்கள் மனித சங்கிலி போராட்டம்
13 Jan 2020 7:34 AM IST

கோவை: தேசிய கொடிகளுடன் இஸ்லாமியர்கள் மனித சங்கிலி போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோவையில் இஸ்லாமியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஏஏ-வுக்கு எதிராக ரயில் மறியல் போராட்டம் - 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது
13 Jan 2020 7:29 AM IST

சிஏஏ-வுக்கு எதிராக ரயில் மறியல் போராட்டம் - 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது

திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

(11/01/2020) கேள்விக்கென்ன பதில் :  ராதாரவி
11 Jan 2020 10:30 PM IST

(11/01/2020) கேள்விக்கென்ன பதில் : ராதாரவி

(11/01/2020) கேள்விக்கென்ன பதில் : "இந்தியாவை இந்து நாடு என அறிவித்திருக்க வேண்டும்" - சொல்கிறார் ராதாரவி

வன்முறை முடிவுக்கு வந்தால் மட்டுமே விசாரணை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தகவல்
9 Jan 2020 5:48 PM IST

"வன்முறை முடிவுக்கு வந்தால் மட்டுமே விசாரணை" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தகவல்

குடியுரிமை சட்டதிருத்தம் செல்லும் என உத்தரவிடக் கோரிய வழக்கு உள்பட இதுதொடர்பான வழக்குகளை, நாடு முழுவதும் நடைபெற்று வரும் வன்முறைகள் நின்றால் மட்டுமே விசாரிக்க முடியும் என தலைமை நீதிபதி போப்டே அமர்வு தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் - விவாதத்திற்கு எடுக்காததால் தி.மு.க. வெளிநடப்பு
9 Jan 2020 2:05 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் - விவாதத்திற்கு எடுக்காததால் தி.மு.க. வெளிநடப்பு

சட்டப் பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக கொடுத்த தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது குறித்து ஆய்வு செய்து முடிவெடுப்பதாக கூறியிருந்தீர்கள், எனவே இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்வீர்கள் என நம்புவதாக தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி  பேரணி - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தொடங்கி வைத்தார்
9 Jan 2020 1:16 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தொடங்கி வைத்தார்

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் இருந்து டெல்லி​ ராஜ்காட்டுக்கு காந்தி சாந்தி பயணத்தை முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று தொடங்கி உள்ளார்.

யாருக்கு வளர்பிறை..? யாருக்கு தேய்பிறை? : சட்டப்பேரவை தேர்தலின் போது தெரிந்துவிடும் - ஸ்டாலின்
8 Jan 2020 7:02 PM IST

"யாருக்கு வளர்பிறை..? யாருக்கு தேய்பிறை?" : சட்டப்பேரவை தேர்தலின் போது தெரிந்துவிடும் - ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், எந்த கட்சிக்கு வளர்பிறை? எந்த கட்சிக்கு தேய்பிறை என்பது சட்டப்பேரவைத் தேர்தலில் தெரிந்துவிடும் என ஸ்டாலின் தெரிவித்தார்.

கூட்டுறவு சங்க முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை : பேரவையில்  சட்டத்திருத்த மசோதா தாக்கல்
8 Jan 2020 6:35 PM IST

கூட்டுறவு சங்க முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை : பேரவையில் சட்டத்திருத்த மசோதா தாக்கல்

கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணை தலைவர் செய்யும் தவறுகளுக்கு தண்டனை விதிக்க வழிவகுக்கும் சட்டதிருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

சூதாட்ட கிளப்பால் இளைஞர்கள் வாழ்க்கைக்கு பாதிப்பு - அமைச்சர் சி.வி.சண்முகம்
8 Jan 2020 6:32 PM IST

"சூதாட்ட கிளப்பால் இளைஞர்கள் வாழ்க்கைக்கு பாதிப்பு" - அமைச்சர் சி.வி.சண்முகம்

புதுச்சேரியில் கொண்டு வரக்கூடிய சூதாட்ட கிளப்பால் தமிழக இளைஞர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.