நீங்கள் தேடியது "citizenship act"
15 March 2020 1:41 AM IST
"இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு துணை நிற்கும்" அமைச்சர் நிலோபர் கபில் உறுதி
இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் அதிமுக அரசு பக்கபலமாக இருக்கும் என அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.
13 March 2020 7:04 PM IST
சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி.-யால் இஸ்லாமியர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை - சரத்குமார்
சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சியால் நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
5 March 2020 2:58 PM IST
"ஒரு விஷயத்தில் தனக்கு ஏமாற்றம்" - ஆலோசனை கூட்டம் குறித்து ரஜினி விளக்கம்
ஒரு விஷயத்தில் மட்டும் தனிப்பட்ட முறையில் தனக்கு ஏமாற்றம் என நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.
2 March 2020 10:11 PM IST
(02/03/2020) ஆயுத எழுத்து : மதகுருமார்களுடன் ரஜினி சந்திப்பு : யதார்த்தமா...? அழுத்தமா...?
சிறப்பு விருந்தினர்களாக : வினோத், சாமானியர் // மௌலவி.காஜா ஜமாலி, ஜமாத் உலமா சபை //பரத், பத்திரிகையாளர் // அபுபக்கர் எம்.எல்.ஏ, ஐ.யூ.எம்.எல்
28 Feb 2020 7:28 PM IST
"மோடியும், அமித்ஷாவும் 300 எம்ஜிஆருக்கு சமம்" - பாஜக கண்டன கூட்டத்தில் ராதாரவி பேச்சு
மோடியும் அமித்ஷாவும் 200 கருணாநிதி ஜெயலலிதா மற்றும் 300 எம்ஜிஆருக்கு சமம் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
28 Feb 2020 7:22 PM IST
குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து பா.ஜ.க. பேரணி
குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் பேரணி நடத்தினார்கள்.
23 Feb 2020 6:13 PM IST
(22/02/2020) கேள்விக்கென்ன பதில் : தா.பாண்டியன்
(22/02/2020) கேள்விக்கென்ன பதில் : தா.பாண்டியன்
22 Feb 2020 5:02 PM IST
"குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறுமாறு தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
22 Feb 2020 9:08 AM IST
"குடியுரிமை சட்டத்தை பற்றி ரஜினிக்கு ஒன்றும் தெரியாது" - சீமான்
ரஜினிக்கு தன்னிடம் வட்டிக்கு வாங்கியவர்களை மட்டும் தான் தெரியும் குடியுரிமை சட்டத்தை பற்றி அவருக்கு ஒன்று தெரியாது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
21 Feb 2020 6:39 PM IST
"குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்" - திராவிடர் கழக தலைவர் வீரமணி கோரிக்கை
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
18 Feb 2020 12:58 PM IST
இரட்டை குடியுரிமை விவகாரம் : அமைச்சர் பாண்டியராஜன் திசை திருப்புகிறார் - துரைமுருகன்
அமைச்சர் பாண்டியராஜன் மீது கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் பிரச்சினையை சபாநாயகர் நிராகரித்ததை தொடர்ந்து, பேரவையில் இருந்து தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.