நீங்கள் தேடியது "Cinema News"
30 April 2022 7:56 PM IST
"தளபதி 66" தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்
தளபதி 66 படத்தில் ஆக்ஷன், காதல், செண்டிமென்ட் காட்சிகள் நிறைந்திருக்கும் என தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.
30 April 2022 7:46 PM IST
BREAKING || CSK கேப்டனாக மீண்டும் தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, தோனி மீண்டும் கேப்டன் ஆகிறார் - அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
30 April 2022 7:35 PM IST
உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தும் புதிய நோய்..! மக்களே உஷார்
சீனா, அமெரிக்காவில் மனிதர்களிடையே பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டிருப்பது, உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
30 April 2022 7:26 PM IST
இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (30-04-2022) | 7 PM Headlines
இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (30-04-2022) | 7 PM Headlines
30 April 2022 7:16 PM IST
“யாரும் தப்பிவிட முடியாது... அதில் நான் உசாராக இருப்பேன்“ - முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி
திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் அரசு விழாவில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
30 April 2022 7:09 PM IST
"எம்.ஜி.ஆரிடம் இருந்த அரசியல் நாகரிகம் இப்போது இல்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் இருந்த அரசியல் நாகரிகம் இப்போது இருப்பவர்களிடம் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
30 April 2022 6:59 PM IST
BREAKING || கும்பகோணத்தில் கட்டட விபத்து - ஒருவர் உயிரிழப்பு
கும்பகோணத்தில் கட்டுமான பணியின்போது வெயில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு
30 April 2022 5:52 PM IST
285 புதிய திட்டப் பணிகளை துவங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
திண்டுக்கல்லில் பல்வேறு திட்டப் பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
30 April 2022 5:40 PM IST
'கே.ஜி.எப்' படத்தை கடுமையாக விமர்சிக்கும் 'பேட்ட' வில்லன்
கேஜிஎஃப் 2, ஆர்.ஆர்.ஆர். பட வெற்றிகளால் சினிமாவில் எதிர்பார்க்காத, மோசமான மாற்றங்கள் வந்துவிட்டதாக பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் விமர்சித்துள்ளார்.
30 April 2022 4:58 PM IST
"உள்ளூர் மொழியை ஊக்குவிக்க வேண்டும்" - பிரதமர் மோடி வலியுறுத்தல்
நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டுமென பிரதமர் மோடி கூறியுள்ளார்.
29 April 2022 2:08 PM IST
"அனைத்தையும் அழித்து விட்டோம்" - ரஷ்யா வெளியிட்ட புதிய தகவல்
உக்ரைனில் உள்ள 6 போர்க்கருவிகள் மற்றும் எரிபொருள் கிடங்கை ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
29 April 2022 1:57 PM IST
ஒரு மாதம் முகாமிட்ட யானைகள் : எந்த இடையூறும் செய்யாமல் வனப்பகுதிக்கு திரும்பிய ஆச்சர்யம்
குன்னூரில் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள், கிட்டதட்ட 1 மாதத்திற்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பி சென்றுள்ளன.