நீங்கள் தேடியது "Cinema News"
9 May 2022 7:14 AM IST
பேருந்தில் கொள்ளையடித்த பெண்கள் - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
பேருந்தில் நகையை திருடிய மூன்று பெண்களுக்கு தர்ம அடி கொடுத்த மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
8 May 2022 10:44 PM IST
PrimeTime News | "பட்டின பிரவேசம் - தடை நீக்கம்" முதல் "ஜிப்மரில் இந்தி அலுவல் மொழி" வரை "இன்று" (08.05.2022)
PrimeTime News | "பட்டின பிரவேசம் - தடை நீக்கம்" முதல் "ஜிப்மரில் இந்தி அலுவல் மொழி" வரை "இன்று" (08.05.2022)
8 May 2022 8:08 AM IST
இன்று கூடுகிறது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்..!
சென்னையில் நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
8 May 2022 7:57 AM IST
"உச்சி முதல் பாதம் வரை..." தலிபான் அரசின் புதிய கட்டுப்பாடு - ஆப்கான் பெண்களின் நரக வாழ்க்கை
ஆப்கானிஸ்தானில் பொதுஇடங்களில் பெண்கள் உச்சி முதல் பாதம் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
8 May 2022 7:39 AM IST
"முக கவசம் அணிந்ததால் கொரோனா பரவல் தடுக்கப்பட்டது" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
முக கவசம் அணிந்ததால் கொரோனா பரவல் தடுக்கப்பட்டதாக தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
8 May 2022 7:36 AM IST
காரில் இருந்தவரை துரத்தி துரத்தி துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
டெல்லியில் காரில் சென்றவர்கள் மீது மூன்று பேர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 May 2022 9:28 AM IST
முதல்வர் மு.க.ஸ்டாலினின் மறுபக்கம்.. சாட்சிகளாக நிலைப்பெற்றிருக்கும் காட்சிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் மறுபக்கம்.. சாட்சிகளாக நிலைப்பெற்றிருக்கும் காட்சிகள்
7 May 2022 9:18 AM IST
கோபாலபுரத்தில் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோபாலபுரத்தில் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
7 May 2022 9:03 AM IST
கெட்டுப்போன இறைச்சி, கேக்குகள் அதிகாரிகள் பறிமுதல்
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில், கெட்டுப்போன 50 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
7 May 2022 8:49 AM IST
"தீ மிதித்தலுக்கும் தடை போடுவீங்களா?" - ஜீயர் ஆவேசம் | Mayiladuthurai
பட்டினப்பிரவேசத்தை தடை செய்தது போல், தீ மிதித்தல் உள்ளிட்டவற்றை தடை விதிப்பார்களா?
7 May 2022 8:01 AM IST
விசாரணைக் கைதி விக்னேஷ் வழக்கு -வெளியான புதிய தகவல்
விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ள 2 காவலர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்...
7 May 2022 7:53 AM IST
இலங்கையில் அவசர கால சட்டம் அமல்!
இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அந்நாட்டு அதிபர் அவசரகால சட்டத்தை அமல் படுத்தியதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன...