நீங்கள் தேடியது "China President visits Mahabalipuram"
15 Oct 2019 3:22 PM IST
இருளில் மூழ்கிய மாமல்லபுரம் - ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற சுற்றுலா பயணிகள்
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் எரியூட்டப் படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்
13 Oct 2019 9:49 PM IST
(13/10/2019) கேள்விக்கென்ன பதில் : துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
(13/10/2019) கேள்விக்கென்ன பதில் : சசிகலாவை ஏற்குமா அதிமுக... பதிலளிக்கிறார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்...
13 Oct 2019 2:42 PM IST
புதுப்பொலிவு பெற்ற மாமல்லபுரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்
சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடியின் வருகைக்கு பிறகு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் மாமல்லபுரத்தை காண, சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
13 Oct 2019 8:06 AM IST
சீன அதிபருக்கு பரிசளிக்கப்பட்ட சிறுமுகை பட்டின் சிறப்புகள்...
சீன அதிபர் ஜின் பிங்கிற்கு பரிசளிக்கப்பட்ட அவரது உருவம் பொறிக்கப்பட்ட சிறுமுகை பட்டு தயாரிக்கப்பட்ட விதம்.
12 Oct 2019 5:36 PM IST
மாமல்லபுரத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்த தமிழக அரசுக்கு நன்றி - பொன். ராதாகிருஷ்ணன்
பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் பிரமாண்ட ஏற்பாடு செய்திருந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
12 Oct 2019 4:20 PM IST
"மோடி வந்ததால் தூய்மையானது மாமல்லபுரம்" - மு.க.ஸ்டாலின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், பிரசாரம் செய்தார்.
11 Oct 2019 9:01 AM IST
பிரதமர் மோடி - சீன அதிபர் வருகை : வெறிச்சோடிய மாமல்லபுரம் சாலைகள்
சீன அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
9 Oct 2019 7:34 PM IST
"பிரதமர் மோடி தமிழகம் வருவதை எதிர்க்கட்சிகள் வரவேற்பது அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது"-எச்.ராஜா
பிரதமர் மோடி - சீன அதிபரின் தமிழக வருகையை எதிர்கட்சிகள் வரவேற்று இருப்பது திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் அரசியல் முதிர்ச்சியை காட்டுவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.