நீங்கள் தேடியது "child sexual abuse"
27 Oct 2020 8:00 PM IST
இன்ஸ்டாகிராம் மூலம் பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது
இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த 19 வயது இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
23 Jan 2020 7:04 PM IST
8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் கொலை - தொடரும் பாலியல் வன்கொடுமை கொலைகளால் மக்கள் அதிர்ச்சி
இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில், அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜமளி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 Dec 2019 2:42 PM IST
பிப்ரவரி இறுதிக்குள் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டும் பின்பற்றாதது ஏன் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
16 Oct 2019 9:50 AM IST
குழந்தைகளின் ஆபாச படங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் : 7 பேருக்கு வலைவீச்சு
குற்றவாளிகளை பிடிக்க, சிபிஐ சென்னையில் முகாம்
15 July 2019 6:17 PM IST
4 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை : ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் கைது
திருவள்ளூர் அருகே 4 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 Jun 2019 10:34 AM IST
6 நாட்கள் அடைத்து வைத்து சிறுமி பாலியல் துன்புறுத்தல் : காதலனை நம்பி சென்று ஏமாந்த சிறுமி
காதலனை நம்பி சென்ற 16 வயது சிறுமியை, அடைக்கலம் தருவதாக அழைத்து சென்ற நபர்கள், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 April 2019 11:39 AM IST
வீட்டு வேலைக்கு அழைத்து சென்று 16 வயது சிறுமிபாலியல் பலாத்காரம்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்துள்ள மானாமதி கண்டிகையை சேர்ந்தவர், 16 வயது சிறுமி.
18 Feb 2019 2:31 AM IST
15 வயது சிறுமியை ஒரு வாரமாக அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்...
நாகையில் 15 வயது சிறுமியை 5 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 Nov 2018 11:11 AM IST
காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் மரபணு மாதிரிகளை சேகரிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
காப்பகங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளின் மரபணு மாதிரிகளை சேகரிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.