நீங்கள் தேடியது "child hunger"
3 May 2019 2:59 AM IST
பசி கொடுமை மண்ணை அள்ளி தின்ற குழந்தை - வயிறு கோளாறால் குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் பசியின் கொடுமையால் மண்ணை தின்ற இரண்டு வயது குழந்தை வயிறு கோளாறு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.