நீங்கள் தேடியது "chiefminister"
18 Aug 2018 5:56 PM IST
நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிடுகிறார், முதலமைச்சர்
ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஆய்வு செய்கிறார்.
16 Aug 2018 4:04 PM IST
காவிரியில் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
14 Aug 2018 4:09 PM IST
"கட்டாய ஹெல்மெட் சட்டம் - கிரண் பேடிக்கு அதிகாரம் இல்லை"
புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவு போடும் அதிகாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இல்லை என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
12 Aug 2018 6:55 AM IST
"கேரளாவுக்கு ரூ.1 கோடி வெள்ள நிவாரண நிதி" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
10 Aug 2018 7:34 AM IST
"மேகதாதுவில் அணை கட்ட தீவிர ஆலோசனை" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கருத்து
சுமூகமான முறையில் மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
4 Aug 2018 10:13 PM IST
" வீட்டில் பிரசவம் பார்த்தது, சட்டப்படி தவறு " - துணை முதல்வர் கண்டனம்
அரசு விதிகளுக்கு மாறாக, வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தது தவறு என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
31 July 2018 8:27 PM IST
அவதூறு பேச்சு : பாமக எதிர்ப்பு
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அளவுக்கு அதிகமாக சம்பளம் வாங்கி கொண்டு, ஒழுங்காக வேலை செய்யாமல், போராட்டத்திற்கு மேல் போராட்டம் நடத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட கருத்துக்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
31 July 2018 4:55 PM IST
"நான் 4 மாவட்டங்களின் முதலமைச்சரா...?" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆவேசம்
4 மாவட்டங்களுக்கு மட்டும் முதலமைச்சர் என்ற விமர்சனத்துக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பதிலளித்துள்ளார்.
25 July 2018 6:49 PM IST
அரசு தற்காலிக நர்சுகளுக்கு சம்பளம் உயர்வு - அமைச்சர் விஜயபாஸ்கர்
ரூ.7,700 - ல் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்வு 12 ஆயிரம் நர்சுகள் பயன் பெறுவார்கள் என தகவல்
20 July 2018 7:02 PM IST
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 112 அடியாகவும், நீர் வரத்து 59 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.
14 July 2018 4:26 PM IST
பல்கலைக்கழக மானியக் குழுவை கலைக்ககூடாது : பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவை கலைக்ககூடாது என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
13 July 2018 12:47 PM IST
குரங்கணி தீ விபத்து குறித்த விசாரணை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
அறிக்கையை சமர்பிக்கும் போது, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.