நீங்கள் தேடியது "Chief"
23 Aug 2018 12:43 PM IST
வாஜ்பாய் அஸ்திக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி
சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்திக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
22 Aug 2018 12:37 PM IST
தி.மு.க. தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு...
வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ள தி.மு.க.பொதுக்குழுக்கூட்டத்தில், தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
22 Aug 2018 11:04 AM IST
"மத நூல்களை இழிவு படுத்துபவர்களுக்கு ஆயுள் தண்டனை" - பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்
பஞ்சாப்பில் மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
21 Aug 2018 1:09 PM IST
ஆந்திர மாநில தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெகலம்புடியில் தற்காலிக தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
20 Aug 2018 3:41 PM IST
திருமூர்த்தி அணையில் வரும் 23-ம் தேதி நீர் திறப்பு - முதல்வர் உத்தரவு
திருப்பூர் மாவட்டம் தளி வாய்க்கால் வடபூதிநத்தம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று,திருமூர்த்தி அணையில் இருந்து வரும் 23-ம் தேதி தண்ணீர் திறக்க,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
20 Aug 2018 3:15 PM IST
தருமபுரி இளவரசன் மரண வழக்கு : 5 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை அறிக்கை தாக்கல்
தருமபுரி இளவரசன் மர்ம மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை,ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிடம் இன்று தாக்கல் செய்தார்.
20 Aug 2018 10:14 AM IST
கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி குடகுவில் உள்ள ஹாரங்கி அணையை பார்வையிட்டார்
கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி குடகுவில் உள்ள ஹாரங்கி அணையை நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
18 Aug 2018 7:54 PM IST
" 142 அடிக்கு கீழ் குறைக்க முடியாது" - துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திட்டவட்டம்
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு, கேரள அரசு விடுத்த கோரிக்கைக்கு, தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
18 Aug 2018 5:10 PM IST
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
வைகை அணையில் இருந்து வரும் 20ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
18 Aug 2018 11:05 AM IST
கேரள வெள்ளம் - உதவுவது எப்படி?
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவை மீட்க தங்களால் முடிந்த அளவு உதவுமாறு கேரள முதலவர் பினராயி விஜயன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
16 Aug 2018 4:01 PM IST
கேரள முதலமைச்சர் அவசர ஆலோசனை
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அம்மாநில உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
16 Aug 2018 12:03 PM IST
நிலக்கரி இறக்குமதியில், தமிழக அரசுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு - ஸ்டாலின்
2012-ஆம் ஆண்டு முதல் 2016 வரை தரமற்ற நிலக்கரியை, அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்து, ஒரு ஏஜென்ஸியை நியமித்து நிலக்கரி தரமானது என சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து புள்ளி விவரங்களுடன் சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.