நீங்கள் தேடியது "chief minister"

புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
15 Feb 2020 12:03 PM IST

"புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா"

தமிழகத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்ட ஒன்பது மருத்துவக் கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

கீழடியை திசை திருப்பவே ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் -  மதுரை எம்பி வெங்கடேஷன் குற்றச்சாட்டு
10 Feb 2020 1:31 AM IST

"கீழடியை திசை திருப்பவே ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்" - மதுரை எம்பி வெங்கடேஷன் குற்றச்சாட்டு

கீழடியை திசை திருப்பவே ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மதுரை எம்.பி. வெங்கடேஷன் குற்றம் சாட்டியுள்ளார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
9 Feb 2020 3:12 PM IST

"பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதி" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆயிரத்து 22 கோடி ரூபாயில் சர்வதேச தரத்தில் அமைய உள்ள கால்நடைப் பூங்காவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விவகாரம் : பெரிதுபடுத்தி பேசுவது வேதனை அளிக்கிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
8 Feb 2020 8:55 PM IST

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விவகாரம் : "பெரிதுபடுத்தி பேசுவது வேதனை அளிக்கிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளது.

பட்டாணி இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்- மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக முதல்வர் கடிதம்
6 Feb 2020 6:33 PM IST

"பட்டாணி இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்"- மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக முதல்வர் கடிதம்

தூத்துக்குடி துறைமுகம் வழியாக பட்டாணி இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

மெரினா அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி
3 Feb 2020 12:53 PM IST

மெரினா அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

அண்ணாவின் 51-வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப்போல் எடப்பாடி பழனிசாமிக்கும் பாடல்
25 Jan 2020 8:08 AM IST

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப்போல் எடப்பாடி பழனிசாமிக்கும் பாடல்

அதிமுகவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கென தனியாக பாடல் உருவாக்கப்பட்டு அந்த பாடலுக்கு மேடையில் நடனமாடப்பட்டது.

அதிமுகவினர் ஆன்மீகவாதிகள் : தமிழ்நாட்டில் நடப்பது ஆன்மீக ஆட்சி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
22 Jan 2020 9:55 AM IST

"அதிமுகவினர் ஆன்மீகவாதிகள் : தமிழ்நாட்டில் நடப்பது ஆன்மீக ஆட்சி" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதிமுகவினர் ஆன்மீகவாதிகள், தமிழ்நாட்டில் நடப்பது ஆன்மீக ஆட்சி என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆரால் அண்ணா முதல்வரானார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
22 Jan 2020 5:10 AM IST

"எம்.ஜி.ஆரால் அண்ணா முதல்வரானார்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் வகையில், தமிழக ஆட்சி நடந்துகொண்டிருப்பதாக அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம் மட்டுமே எங்கள் மொழி என்றோம் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
21 Jan 2020 8:09 AM IST

"தமிழ், ஆங்கிலம் மட்டுமே எங்கள் மொழி என்றோம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மத்திய அரசை எதிர்த்து தமிழ் ​மொழிக்கு புதுச்சேரி அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக அந்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

திருவள்ளுவர் திருநாள் விருதுகள் வழங்கும் விழா - விருதுகள் வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர்
20 Jan 2020 12:44 PM IST

திருவள்ளுவர் திருநாள் விருதுகள் வழங்கும் விழா - விருதுகள் வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர்

ஏட்டளவிலும், பேச்சளவிலும் நிலைத்து நிற்கும் தொன்மையான மொழி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அரசு திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள் - முதலமைச்சர் பழனிசாமி
20 Jan 2020 11:03 AM IST

"அரசு திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்" - முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.