நீங்கள் தேடியது "Chief Justice of India"
17 Jan 2020 1:20 AM IST
உச்ச - உயர்நீதிமன்றங்களில் வழக்கு நடத்தும் விவகாரம்: "வழக்கறிஞர்களுக்கு குறைந்த பட்ச தகுதியை நிர்ணயிக்க வேண்டும்" - தலைமை நீதிபதி போப்டே
வழக்கறிஞர்களுக்கு குறைந்த பட்ச தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
4 Feb 2019 2:32 AM IST
திருப்பதி கோவிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தரிசனம்...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சுவாமி தரிசனம் செய்தார்.
6 July 2018 11:38 AM IST
உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகத்தில் அனைத்து அதிகாரமும் பொருந்தியவர் தலைமை நீதிபதி மட்டுமே - உச்சநீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகத்தில் அனைத்து அதிகாரமும் பொருந்தியவர் தலைமை நீதிபதி மட்டுமே - உச்சநீதிமன்றம்
5 Jun 2018 7:39 AM IST
நீட் தேர்வில் தோல்வி - மாணவி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி ஒருவர், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 Jun 2018 12:03 PM IST
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை - உச்ச நீதிமன்றம்
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை - உச்ச நீதிமன்றம்
4 Jun 2018 11:29 AM IST
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு : மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரணை
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு : மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரணை