நீங்கள் தேடியது "Chennai Rowdy"
28 Aug 2020 1:58 PM IST
"ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் வழக்கு - ஓரிரு நாளில் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படும்"
ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் குறித்த வழக்கு ஓரிரு நாளில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
21 Aug 2020 12:40 PM IST
சென்னை அயனாவரத்தில் என்கவுன்ட்டரில் ரவுடி சங்கர் சுட்டுக் கொலை
சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
23 Oct 2019 10:11 AM IST
சென்னையில் பிரபல ரவுடி சிவக்குமார் கைது
சென்னை மயிலாப்பூரில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சிவக்குமாரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
15 Jun 2019 4:14 PM IST
ரவுடி ஆசைதம்பி முதல் வல்லரசு வரை போலீசாரின் பரபரப்பான என்கவுன்ட்டர்கள்...
ரவுடி ஆசைதம்பி முதல் வல்லரசு வரை போலீசாரின் பரபரப்பான என்கவுன்ட்டர்கள் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு
15 Jun 2019 12:24 PM IST
ரவுடி வல்லரசு பற்றிய புதிய தகவல்கள்...
ரவுடி வல்லரசுவை முதலில் பிடிக்கச் சென்ற காவலர் பவுன்ராஜை, அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
7 Jan 2019 1:14 PM IST
பிரபல ரவுடி சூர்யா அதிரடி கைது
சென்னையில், துப்பாக்கியை காட்டி மிரட்டி, கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
10 Dec 2018 8:45 AM IST
உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற திமுக மீனவர் அணி அமைப்பாளர்
சென்னை வாலாஜா சாலையில் நேற்றிரவு அபிராமபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கஜேந்திரன் பணியில் இருந்தபோது, அந்த வழியாக வந்த 2 இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்துள்ளார்.
19 Jun 2018 7:04 PM IST
பணம் கேட்டு மிரட்டியதால் சிறுவன் ராஜேஷை கொலை செய்தோம் - கைதானவர்கள் வாக்குமூலம்
நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் கஞ்சா புகைத்ததை போலீஸில் சொல்லிவிடுவேன் எனக்கூறி, பணம் கேட்டு மிரட்டியதால் சிறுவன் ராஜேஷை கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.