நீங்கள் தேடியது "chennai metro water"
1 July 2019 2:43 PM IST
தண்ணீர் பிரச்சினை : பேரவையில் ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டம் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 July 2019 2:10 PM IST
"புதுவை ஆளுநர் கிரண்பேடியின் டுவிட்டர் பதிவு குறித்து கேள்வி எழுப்பினேன்"- ஸ்டாலின்
சபாநாயகரை கண்டித்து தி.மு.க வெளிநடப்பு
1 July 2019 2:01 PM IST
சபாநாயகரை கண்டித்து தி.மு.க வெளிநடப்பு
குடிநீர் பிரச்சினையில், தமிழக மக்களை கொச்சைப்படுத்திய பேசியதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
29 Jun 2019 1:38 PM IST
குடிநீர் தட்டுப்பாடு : தயாநிதி மாறன், கனிமொழி தலைமையில் திமுக கண்டன பேரணி
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
18 Jun 2019 8:00 AM IST
"குடிநீர் பஞ்சத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்" - திருநாவுக்கரசர்
தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் பஞ்சத்தை, தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு கணிசமான நிதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
17 Jun 2019 2:47 PM IST
காவிரியில் தண்ணீர் இருந்தும் விநியோகம் செய்யப்படவில்லை - ஐ.பெரியசாமி
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்ய கோரி திமுக எம்எல்ஏ ஐ.பெரியசாமி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
17 Jun 2019 2:05 PM IST
தண்ணீர் பிரச்சினைக்கு அரசின் மெத்தனமே காரணம் - சகாயம் ஐஏஎஸ்
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், தாம் வெளியிட்ட அறிக்கையை அரசு பின்பற்றியிருந்தால், சென்னையில் இன்று குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது என ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
17 Jun 2019 10:50 AM IST
ஒரு குடம் பத்து ரூபாய்...குடிநீருக்காக சிரமப்படும் பொதுமக்கள்
சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக சிரமப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
17 Jun 2019 8:07 AM IST
"தண்ணீர் பிரச்சினைக்கு காரணம் திமுக" - ஹெச். ராஜா
சென்னையில் தண்ணீர் பிரச்சினைக்கு காரணம் திமுக தான் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டினார்.
16 Jun 2019 9:24 PM IST
கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வருவது வழக்கம்தான் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கோடை காலத்தில் தமிழகத்தில் தண்ணீர் தட்டுபாடு வருவது வழக்கமானது தான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
16 Jun 2019 3:23 PM IST
தேவையில்லாத விமர்சனங்கள் குடிநீரை பெற்றுத்தராது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
குடிநீர் பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் எதுவும் செய்யாதது போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
15 Jun 2019 11:23 PM IST
குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - ராஜேந்திர பாலாஜி
தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.