தேவையில்லாத விமர்சனங்கள் குடிநீரை பெற்றுத்தராது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
குடிநீர் பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் எதுவும் செய்யாதது போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
குடிநீர் பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் எதுவும் செய்யாதது போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை, திருமங்கலத்தில் தியாகி விஸ்வநாததாஸின்133வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் இவ்வாறு தெரிவித்தார்.
Next Story