நீங்கள் தேடியது "Chennai IIT"
7 April 2023 4:48 AM IST
ஐஐடியில் இனி அரசு பள்ளி மாணவர்களும் கற்கலாம்! - மாணவர்கள் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் திட்டம்
1 April 2023 7:49 AM IST
#BREAKING | நள்ளிரவில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ்... - சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை
15 March 2023 11:11 AM IST
ஒரே மாதத்தில் 2வது சம்பவம்.. சென்னை ஐஐடி-யில் உயிரை மாய்த்த மாணவன் Chennai IIT
18 Aug 2020 3:42 PM IST
புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிறந்த நிறுவன பட்டியல் - சென்னை ஐஐடி முதலிடம் பெற்றது
புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிறந்த நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
11 Jun 2020 6:18 PM IST
அதல பாதாளத்தில் அண்ணா பல்கலைக்கழகம் - மத்திய அரசின் தரவரிசையில் 20ஆம் இடம்
தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில், அண்ணா பல்கலைக்கழகம் 20 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
9 April 2020 1:02 PM IST
வீட்டில் இருந்தே ஆன்லைனில் பாடம் படிக்கும் மாணவர்கள் - கேந்திரிய வித்யாலயா பள்ளி சிறப்பு ஏற்பாடு
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மாணவர்கள் வீடுகளில் இருந்தவாறே படிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.
21 Jan 2020 1:26 AM IST
கல்பாக்கம் அருகே புதிய தொழில்நுட்பத்தில் முதல் தடுப்பணை : ஐஐடி உதவியுடன் கட்டி முடிப்பு
சென்னை ஐஐடி உதவியுடன் புதிய தொழில் நுட்பத்தில் ஆன முதல் தடுப்பணையை, கல்பாக்கம் அருகே 6 மாதங்களில் கட்டி முடித்து, பொதுப்பணித்துறை சாதனை படைத்துள்ளது.
16 Nov 2019 3:10 AM IST
சென்னை ஐஐடி மாணவி மர்ம மரணம் : குற்றவாளிகளை கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள் இருப்பதை அவரின் பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16 Nov 2019 12:22 AM IST
"தமிழக காவல்துறை நடவடிக்கையை கேரள காவல்துறை பின்தொடர்கிறது"
பாத்திமா மரணம் தொடர்பாக தமிழக காவல் துறையின் நடவடிக்கையை கேரள காவல் துறை பின்தொடர்வதாக, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
30 Sept 2019 3:35 PM IST
சென்னை ஐ.ஐ.டி. 56-வது பட்டமளிப்பு விழா : பட்டங்களை வழங்கி வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி
சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற 56-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்கி பிரதமர் நரேந்திர மோடி மாணவ, மாணவிகளை வாழ்த்தினார்.
30 Jun 2019 11:03 PM IST
நீட் தேர்வை போல ஐஐடிக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டம் - அமைச்சர் பாண்டியராஜன்
தமிழ் நாட்டில் இருந்து ஐ.ஐ.டி.க்கு செல்பவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், நீட் தேர்வைப் போலவே, ஐ.ஐ.டி. க்கும் சிறப்பு வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
2 Jan 2019 12:57 PM IST
தொடர் சர்ச்சைகளில் சென்னை ஐஐடி...
சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வந்து வெளிமாநில மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.