நீங்கள் தேடியது "Chennai High Court"
27 Aug 2019 7:32 PM IST
"மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கப்படும் என்றும், நோயாளிகளுக்கு சிரமம் ஏதும் ஏற்படக்கூடாது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
21 Aug 2019 6:54 PM IST
கார்த்தி சிதம்பரம் - அவரது மனைவி ஸ்ரீநிதி மீதான வழக்கு
கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீதான வருமான வரி வழக்கின் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
9 Aug 2019 7:34 AM IST
கள்ளக்காதல் விவகாரம் - கணவனை மனைவி கொலை செய்த வழக்கு : இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அமர்வு நீதிமன்றம் அதிரடி
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலனை ஏவி கொலை செய்த வழக்கில் மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 Aug 2019 6:43 PM IST
தேர்தலில் போட்டியிட நீட் தேர்வு கொண்டு வர வேண்டும் - சீமான்
தேர்தலில் போட்டியிட நீட் தேர்வு கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
2 Aug 2019 6:33 PM IST
ஆட்டோமொபைல் உதிரிபாக தொழில் குறித்த அரசாணைக்கு தடை : தொழிற்சங்கம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஆணை
ஆட்டோ மொபைல் உதிரிபாக தொழிலை பொதுப் பயன்பாட்டு சேவையாக அறிவித்த, தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 Aug 2019 4:57 PM IST
பதவி காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த அதிகாரம் உள்ளதா? - நடிகர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
பதவி காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த அதிகாரம் உள்ளதா என்று தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
1 Aug 2019 6:40 PM IST
நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
24 July 2019 3:25 PM IST
காஷ்மீர் விவகாரத்தில் மோடிக்கு, டிரம்ப் அறிவுறுத்தல்? - மோடி பதிலளிக்க வலியுறுத்தி அவையில் காங்கிரஸ் அமளி
காஷ்மீர் விவகாரத்தில் சமாதான பேச்சுக்கே இடமில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
23 July 2019 2:39 PM IST
கஜா புயல் - மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதாக 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
23 July 2019 7:50 AM IST
ராஜகோபுர பணிகளுக்காக முறைகேடாக நன்கொடை என புகார் : அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
திருவொற்றியூர் காலாடிப்பேட்டையில் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் ராஜகோபுர பணிகளுக்காக முறைகேடாக நன்கொடை வசூலித்ததாக எழுந்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
23 July 2019 7:44 AM IST
மழை நீர் சேகரிப்பு திட்டம் எதுவும் இல்லை : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
தமிழக அரசிடம் மழை நீரை சேகரித்து வைக்க திட்டங்கள் எதுவும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
12 July 2019 4:57 PM IST
7 பேர் விடுதலை - ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது : சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை, ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.